'செஞ்சோற்றுக் கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து'...கேப்டனை கலாய்க்கும் மீம்ஸ்கள்
சென்னை: இந்தத் தேர்தலில் பெரிதும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்த்த மக்கள் நலக் கூட்டணி, ஒரு இடத்தில் கூட முன்னிலை பெறவில்லை.
இதுதவிர தொடர்ந்து 2 முறை சட்டமன்றத் தேர்தலில் வென்ற விஜயகாந்த் இந்த முறை டெபாசிட்டையும் இழந்து நிற்கிறார்.
இந்தத் தேர்தலில் விஜயகாந்த் கட்சியின் வாக்கு சதவீதம் முன்னெப்போதும் இல்லாத வகையில் சரிந்து நிற்கிறது. இந்நிலையில் சேராத இடம் சேர்ந்துதான் விஜயகாந்த் தனது வாக்குகளை இழந்து நிற்கிறார் என நெட்டிசென்கள் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.
அதிலிருந்து ஒருசில உங்கள் பார்வைக்கு..
|
செஞ்சோற்றுக் கடன் தீர்க்க
செஞ்சோற்றுக் கடன் தீர்க்க கேப்டன் சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்து விட்டார் எனக் கூறுகின்றனர்.

மாற்றம் வேணும்
அதிமுக, திமுக 2 கட்சிகள் மட்டுமே வழக்கம் போல முன்னிலை பெற்றுள்ளன என்பதை சுட்டிக்காட்டி இருக்கின்றனர்.

முதல்வர்
அப்போ நீங்க முதல்வர் இல்லையா? பருத்திவீரன் வசனம் இந்த இடத்தில் நன்றாகப் பொருந்துகிறது.

எப்போ எண்ணுவீங்க
மக்கள் நலக் கூட்டணி ஓட்டு எப்போ எண்ணுவீங்க?
|
ரிசல்ட் பார்க்க
மக்கள் நலக் கூட்டணி முடிவுகள் தெரிந்து விட்டதால் அதனை நேரில் சென்று பார்க்க வேண்டாம் என்று கூறியுள்ளனர்.
|
திருவிளையாடல்
நாம் யாருக்கு என்ன தீங்கு செய்தோம்? அந்த சொக்கநாதன் தம் திருவிளையாடலை நம்மிடம் தான் காட்ட வேண்டுமா? என்று விஜயகாந்தும், பிரேமலதாவும் புலம்புகின்றனராம்.
|
என்ன தம்பி
என்ன தம்பி என்ன ஆச்சி? என்று வைகோ விஜயகாந்தைப் பார்த்துக் கேட்கிறாராம்.
மொத்தத்தில் விஜயகாந்த் தனித்துப் போட்டியிட்டிருந்தால் இந்தளவு மோசமான வாக்குகளைப் பெற்றிருக்க மாட்டார், என்பதே பலரின் ஆதங்கமாக உள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications