நீங்கள் நீங்களாகவே இருங்கள்!
நாம் நாமாகவே இருக்க வேண்டும். அதுதான் சரியானது, நேர்மையானதும் கூட. அடுத்தவர்களுக்காக நாம் மாற முடியாது. நம்மைப் பிடித்தவர்கள் நம்முடன் இருப்பார்கள், பிடிக்காதவர்கள் போய்க் கொள்ளட்டும்.. அதனால் நஷ்டம் நிச்சயம் நமக்கல்ல.. இதில் முதலில் உங்களது மனசு தெளிவு பெற வேண்டும்.
எந்த ஒரு சூழ்நிலையிலும் யாருக்காகவும் உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ளாதீர்கள். உங்கள் சுயத்தை இழந்து விடாதீர்கள். எது சரியென்று உங்களுக்குத் தோன்றுகிறதோ அதைச் செய்யுங்கள் அவர்கள் அப்படி சொல்வார்கள் இவர்கள் இப்படி சொல்வார்கள் என்று யாருக்காகவும் உங்கள் முடிவை மாற்றிக் கொள்ளாதீர்கள். நீங்கள் நீங்களாகவே இருங்கள். உங்களுக்கென தனி வழியை வகுத்துக் கொள்ளுங்கள். அவ்வழியில் வெற்றி நடை போடுங்கள்.

வாழ்க்கை என்பது ஒரு முறை தான். அதனால் நம் மனதுக்குப் பிடித்தாற் போல சந்தோசமாக வாழ்ந்துப் பாருங்களேன். நம் குடும்பம் நம் கணவர் நம் குழந்தைகள் என்று ஓடும் நீங்கள் உங்களுக்காக ஒரு நாளை ஒதுக்குங்கள். அந்த நாளில் உங்கள் மனதிற்கு என்ன தோன்றுகிறதோ அதைச் செய்யுங்கள். அப்போது நீங்கள் மனநிறைவுடன் காணப்படுவீர்கள். மற்றவர்களுக்காக உங்கள் விருப்பங்களை மாற்றிக் கொள்ளாதீர்கள். உங்களுக்குப் பிடித்தாற்போல் வாழுங்கள்.
நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீரோ அதை திறம்பட செய்யுங்கள். யாருக்காகவும் உங்கள் விருப்பத்தை மாற்றிக் கொள்ளாதீர்கள். நீங்கள் நீங்களாகவே இருங்கள் அதுதான் உங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications