ஏமாறவும் வேண்டாம்.. ஏமாற்றவும் வேண்டாம்
சென்னை: ஏமாறுவதும் தவறு, ஏமாற்றுவதும் தவறு என்பார்கள். உண்மையில் ஏமாறுவது என்பதை விட ஏமாறும் அளவுக்கு மனசை பலவீனமாக வைத்திருப்பதுதான் பெரிய தவறு. பிறரை நம்பி ஏமாறுவதும் தவறு தான்.
ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே என்பார்கள். நாம் பிறரை ஏமாற்றாமலும் பிறர் நம்மை ஏமாற்றாமல் நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அவன் தான் சிறந்தவன் ஆவான். எப்பொழுதும் நேர்மையான வழியில் செயல்படுங்கள். மற்றவர்களை நீங்கள் ஏமாற்றினால் கிடைக்கும் சந்தோசம் நிரந்தரமானது அல்ல. அவ்வாறு ஏமாற்றினீர்கள் என்றால் அதற்கான பலனை நிச்சயம் அனுபவிப்பீர்கள்.

சில பிள்ளைகள் பெற்றோரை ஏமாற்றி தீய செயல்களில் ஈடுபடுகின்றனர். அது அவர்கள் பெற்றோரை மட்டும் ஏமாற்றவில்லை அவர்களையும் சேர்த்தே ஏமாற்றிக் கொள்கின்றனர். நாம் எப்பொழுதும் மற்றவரை ஏமாற்ற கூடாது. பிறரை ஏமாற்றி வாழும் வாழ்க்கை வெகுகாலம் நிலைக்காது. உங்கள் உடைமைகளையும் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். உங்களை யாராவது ஏமாற்றுவது போல தோன்றினால் அவர்களிடமிருந்து முடிந்தவரை தள்ளியே இருங்கள்.
நீங்கள் பிறரிடம் ஏமாறாமால் உங்கள் குடும்பத்தினரையும் உடைமைகளையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள். அதுபோல் நீங்களும் பிறரை ஏமாற்றாதீ்ர்கள். பிறரை ஏமாற்றி சேர்க்கும் செல்வம் நீண்ட நாள் இருக்காது. ஆரம்பத்தில் சுகம் தருவது போல தோன்றினாலும் இறுதியில் துன்பத்தையே தரும். பிறரையும் ஏமாற்றாமல் நீங்களும் ஏமாறாமல் இருப்பதைக் கொண்டு சிறப்பாக வாழுங்கள்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications