உறுதியோடு எழுந்திரியுங்கள்.. திருப்தியோடு படுக்கைக்குச் செல்லுங்கள்!
சென்னை: காலையில் எழுந்திருக்கும்போது உத்வேகத்துடன் எழ வேண்டும். இன்றைய நாள் என்னுடைய நாள்.. இன்று நான் வெற்றிகரமாக பல காரியங்களைச் செய்வேன் என்ற உறுதிப்பாட்டுடன் எழ வேண்டும்.. உற்சாகத்துடன் அந்த நாளை கொண்டு செல்ல வேண்டும். திருப்தியோடு இரவில் படுக்கைக்குச் செல்ல வேண்டும். அப்படிப்பட்ட நாள்தான் ஒருவருக்கு வெற்றிகரமான நாளாகும்.
ஒவ்வொரு நாளின் முடிவிலும் நான் என் வேலையைத் திருப்தியாக செய்திருக்கிறேன் என்று நம் மனதில் நினைக்க வேண்டும் அப்பொழுதுதான் மறுநாள் அதே வேகத்துடன் நம் வேலைகளைச் சிறப்பாகச் செய்ய முடியும். ஒவ்வொரு நாளும் நாம் செய்யப் போகும் வேலைகளை முன்கூட்டியே திட்டமிடல் வேண்டும்.

அதுமட்டுமில்லாமல் தினமும் படுக்கச் செல்லும் போது அன்று காலை முதல் இரவு வரை நீங்கள் செய்த வேலைகளைப் பற்றிச் சிந்தியுங்கள். அவ்வாறு செய்யும் போது நீங்கள் செய்த வேலையில் உள்ள நிறைகுறைகள் தெரியும். நம் மனம் மகிழ்ச்சியாக இருந்தால் தான் நம்முடைய வேலைகளைச் சிறப்பாக செய்ய முடியும்.
நிம்மதியான உறக்கம் இருந்தால் தான் மறுநாள் காலையில் புத்துணர்ச்சியுடன் உங்கள் பணிகளைத் திறம்பட செய்ய முடியும். உங்களுடைய மகிழ்ச்சி உங்கள் கையில். மனம் திருப்தி அடைந்தால் தான் நாம் எப்பொழுதும் உற்சாகமாக இருக்க முடியும். எப்பொழுதும் எனர்ஜியாக இருக்க வேண்டுமென்றால் நாம் நம் செயல்களில் திருப்தி அடைய வேண்டும்.
என் பணிகளை இன்று செவ்வனே செய்து விட்டேன் என்று திருப்தி அடையுங்கள். அந்த உற்சாகத்தோடு உறங்குங்கள். மறுநாள் புத்துணர்ச்சியோடு காணப்படுவீர்கள். நாளை நமதே இந்த நாளும் நமதே..
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications