புத்தாண்டில் வென்று எழுவோம்..!
கொரோனா என்ற பூத அரக்கனிடம் சிக்கி உலகம் சிதைந்த 2வது வருடத்தில் பிறக்கும் தமிழ்ப் புத்தாண்டு இது. இந்த அரக்கனின் சதியாட்டத்தை வென்று மீண்டும் எழுவோம்.. புதுவருடத்தில் சந்தோஷங்கள் பிறக்கட்டும்.. சங்கடங்கள் மறையட்டும்.. ஆரோக்கியம் அதிகரிக்கட்டும்.

புன்னகை பூக்கட்டும் இந்த புத்தாண்டில். புத்தாண்டில் புத்துணர்ச்சியோடு உங்கள் செயல்களில் ஈடுபடுங்கள். தமிழரின் வாழ்வோடு பின்னிப் பிணைந்தது இந்த சித்திரைத் திருநாளில். இந்த நாளில் வாசலில் மாக்கோலமிட்டு வீட்டைச் சுத்தம் செய்து அலங்கரித்து இறைவனை வண்ணப் பூக்களால் அலங்கரித்து இந்த வருடத்தில் என் குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிறைந்து இருக்கட்டும் என்று இறைவனிடம் வேண்டுங்கள்.
உற்றார் உறவினர்களிடம் பேசுங்கள். பிள்ளைகளோடு விளையாடுங்கள். கொரோனா பிடியிலிருந்து இவ்வுலகத்தார் மீண்டு நம் வாழ்வும் இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும் என்று இறைவனிடம் மனமுருக பிரார்த்தியுங்கள். புத்துணர்ச்சியோடு மனதில் உற்சாகத்தோடு இந்த புத்தாண்டில் உங்கள் இலக்குகளை நோக்கி அடியெடுத்து வையுங்கள்.
புத்தாண்டைச் சிறப்பாகக் கொண்டாடுங்கள். இன்றைய தினம் மாங்காய் பச்சடி செய்து அதில் வேப்பம்பூ சிறிது வறுத்துப் போட்டு இறைவனுக்குப் படைப்பர். இறை வழிபாடு செய்யுங்கள். நோய் நொடியின்றி வாழ வேண்டும் எல்லோர்க்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என வேண்டுவோம்.
புத்தாண்டில் புன்னகை மலரட்டும். புத்தாண்டை மகிழ்ச்சியாகக் கொண்டாடுங்கள். அனைவர் வாழ்விலும் இன்பம் பொங்கட்டும். அனைவருக்கும் இனிய பிலவ புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications