மகிழ்ச்சி கிடைக்கணுமா.. நல்லா வியர்வை சிந்துங்க!
மகிழ்ச்சி என்பது எளிதில் கிடைத்து விடாது.. எளிதில் கிடைக்கும் எதுவும் உண்மையான மகிழ்ச்சியும் கிடையாது.. வியர்வை சிந்த உழைத்துப் பாருங்கள்.. அதில் கிடைக்கும் மகிழ்ச்சியே தனி டேஸ்ட்டாக இருக்கும்.
உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே என்பது போல் உழைப்பதினால் கிடைக்கும் மகிழ்ச்சி எண்ணற்றது.
காலையில் எழுந்து கழனி சென்று மாலையில் வீடு திரும்பும் போது ஒரு சுகம் கிடைக்கும் பாருங்கள் அதை அனுபவித்தவருக்கே அதன் சுகம் தெரியும்.

நேர்வழியில் சம்பாதியுங்கள்
வாழ்க்கையில் பணம் அவசியம். அந்தப் பணத்தை நேர்வழியில் சம்பாதித்து தன் மனைவி மக்களைக் காப்பவனே சிறந்த மனிதனாகிறான். தவறான வழியில் வரும் செல்வம் நிலையானது அல்ல அதனால் ஏற்படும் மகிழ்ச்சியும் தற்காலிகமானதே.

நம் உழைப்பு
நம் குடும்பம் நம் பிள்ளைகளுக்காக உழைத்துப் பொருள் ஈட்டி அதில் அவர்களுக்குத் தேவையானதை வாங்கிக் கொடுக்கும்போது அவர்கள் முகத்தில் தோன்றும் மகிழ்ச்சியில் வேலை செய்த களைப்பெல்லாம் காணாமல் போய் விடும்.

கணக்குப் பார்க்கிறோம்
மற்றவர்கள் பணத்தைச் செலவு செய்யும்போது கணக்குப் பார்க்காத நாம் நாம் சம்பாதிக்க ஆரம்பித்தவுடன் கணக்குப் பார்க்க ஆரம்பித்துவிடுகிறோம். சிறுக சிறுக சேமித்து அதில் ஒரு வீட்டைக் கட்டினால் உங்கள் மனதில் ஏற்படும் சந்தோசத்தை வெறும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

உழைப்பு அவசியம்
அன்றாட வாழ்க்கைக்கு பணம் தேவை. அது நம்முடைய உழைப்பால் கிடைத்தால் இன்னும் மகிழ்ச்சி தானே. உழைக்கும் கைகளே உருவாக்கும் கைகளே என்பது போல உங்கள் உழைப்பில் வாழ்ந்திடுங்கள். உழைப்பால் கிடைக்கும் மகிழ்ச்சியை தினமும் அனுபவியுங்கள்.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications