தமிழை ஆட்சிமொழியாக அங்கீகக்க வேண்டும்: ஆளுநர் உரை
சென்னை: இந்தியாவின் அதிகாரபூர்வ மொழிகள் அனைத்தையும் ஆட்சிமொழியாக்கும் முன் தமிழ் மொழியை முதலில் ஆட்சி மொழியாக அங்கீகக்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் பாத்திமா பீவி கூறியுள்ளார்.
தமிழக சட்ட சபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் புதன்கிழமை துவங்கியது. கூட்டத்தைத் துவக்கி வைத்து ஆளுநர் பாத்திமா பீவி ஆற்றிய உரை:
தமிழ், திராவிட மொழிகளில் முத்ததும், பழமையானதும் ஆகும். இதை இந்தியாவின் ஆட்சி மொழியாக அங்கீகக்க வேண்டும். இதே போல பிற இந்திய மொழிகளையும் ஆட்சிமொழியாக அங்கீகக்க வேண்டும்.
தமிழை ஆட்சிமொழியாக அங்கீகக்க வேண்டும் என்ற கருத்தை அரசியல் சட்ட சீரமைப்பு ஆய்வுக் கமிட்டி ஏற்றுக் கொள்ளும் என்று நிம்புகிறேன்.
தமிழகத்தில் சட்டம், ஒழுங்குக்கு அதிக முன்னுமை கொடுக்கப்படுகிறது. மத ஒற்றுமையைப் பாதுகாக்கவும், தீவிரவாதிகளுக்கு எதிரான நிடவடிக்கைகளுக்கும் தேவையான நிடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. மாநிலம் முழுவதிலும் எந்தப் பூசலும் இல்லாதவாறு பார்த்துக் கொள்வதில் அரசு முனைப்புடன் உள்ளது.
மேலும் 100 உழவர் சந்தைகள்: தமிழகத்தில் மேலும் 100 உழவர் சந்தைகள் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. நிகர்ப்புறங்களில் இந்த உழவர் சந்தைகள் படிப்படியாக அமைக்கப்படும்.
தகவல்தொடர்புத் துறையில் ஏராளமான வெளிநாட்டு முதலீடுகளைப் பெற மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழ்நாடு மின்னணுவியல் கழகம், வேர்ல்டு டெல் நிறுவனம் ஆகியவை இணைந்து தமிழகத்தில் நவீன வசதிகளுடன் கூடிய தகவல் தொடர்பு வலையமைப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளன.
வரும் நிதியாண்டில் தமிழகத்தில் சதாய இன்டர்நெட் மையங்கள் அமைக்கப்படும். இதற்கான திட்டத்திற்கு போதிய க்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வறுமை ஒழிப்புத் திட்டத்திற்கு மத்திய அரசு போதுமான நதி ஒதுக்கீடு செய்யாமல் உள்ளது. வறுமை ஒழிப்புக்காக மாநல அரசு பல்வேறு நிடவடிக்கைகளை எடுத்துள்ளது. இருப்பினும் நதி ஒதுக்கீட்டில் மத்திய அரசு தாராளமாக நிடந்து கொள்ளவில்லை.
வறுமை ஒழிப்புத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் மாநலங்களுக்கு ன்னுமை அடிப்படையில் நதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று ஏற்கனவே மாநல அரசு கோக்கை விடுத்துள்ளது.
தமிழகத்திலுள்ள அனைத்து அரசு இலாகாக்களும் கம்ப்யூட்டர்மயமாக்கப்படும் என்று தனது உரையில் பாத்திமா பீவி குறிப்பிட்டார்.
யு.என்.ஐ.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications