இந்தியாவின் மோசமான ஆட்டம் தொடர்கிறது - 158 ரன்களுக்கு ஆல்அவுட்
பெங்களூர்: தென் ஆப்பிக்காவுக்கு எதிரான 2-வது கிக்கெட் டெஸ்டில் இந்தியா தல் இன்னிங்ஸில்158 ரன்கள்எடுத்து ஆட்டமிழந்தது. அடுத்து ஆடிய தென் ஆப்பிக்கா ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 11 ரன்கள் எடுத்திருந்தது.
பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் இப் போட்டி நிடைபெற்று வருகிறது. தலில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சச்சின் டெண்டுல்கர் தலில் பேட் செய்ய தீர்மானித்தார். வழக்கமான துவக்க ஆட்டக்காரர் இல்லாத நலையில், வாசிம் ஜாபருடன் ராகுல் திராவிட் துவக்க ஆட்டகாரராக இறங்கினார்.
தென் ஆப்பிக்க அணியின் வேகப் பந்து வீச்சாளர்கள் சிறப்பாகப் பந்து வீசி இந்திய அணியினர் ரன் எடுப்பதைத் தடுத்தனர். அணியின் எண்ணிக்கை 29 ஆக இருந்தபோது ஜாபர் அவுட்டானார். அவருக்குப் பதிலாக ஆட வந்த கங்குலியும் நிெடுநிேரம் நற்காமல் ரன் ஏதும் எடுக்காத நலையில் அவுட்டானார்.
அடுத்து வந்த டெண்டுல்கர், திராவிடுடன் சேர்ந்து ரன்கள் சேர்த்தார். இருப்பினும், தென் ஆப்பிக்க வீரர்களின் பந்துவீச்சைச் சமாளிக்க டியாமல் இந்திய வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக அவுட்டாகினர். 7 மாதங்களுக்குப் பிறகு இந்திய அணியில் இடம் பெற்ற அசாருதீனும் நின்றாக விளையாட டியாமல் 9 ரன்களுக்கு அவுட்டானார்.
இந்திய அணியில் கும்ப்ளே மட்டும் ஓரளவு நலைத்து நன்று ஆடி அணியிலேயே அதிகபட்சமாக 36 ரன்கள் எடுத்தார். இறுதியில் இந்தியா 82.3 ஓவல் 158 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
தென் ஆப்பிக்க அணியில் போலக், ஹேவார்டு, போயே ஆகியோர் தலா இரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்திய அணியை மிகக் குறைந்த ரன்களில் அவுட்டாக்கிய சந்தோஷத்தில் தென் ஆப்பிக்காக தனது தல் இன்னிங்ஸைத் தொடங்கியது. துவக்க ஆட்டக்காரர்களாக கிப்ஸ், கிர்ஸ்டன் இருவரும் இறங்கினர்.
வழக்கத்துக்கு மாறாக ஸ்ரீநிாத்துடன் சேர்ந்து கும்ப்ளே துவக்கத்தில் பந்து வீசினார். டெண்டுல்கன் இம் யற்சிக்கு உடனே வெற்றி கிடைத்தது. 4 ரன்கள் எடுத்திருந்த கிப்ஸ், கும்ப்ளே வீசிய பந்தில் எல்பிடபிள்யூ லம் அவுட்டானார். ஆட்ட நிேர டிவில் அந்த அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 10 ரன்கள் எடுத்திருந்தது.
இந்திய அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. ம்பை டெஸ்டில் விளையாடிய லக்ஷ்மண், ஜடேஜா, அகர்கர் ஆகியோருக்குப் பதிலாக அசாருதீன், கெய்ஃப், நகில் சோப்ரா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். தென் ஆப்பிக்க அணியில் ஸ்டிரைடம், எக்ஸ்டீன் ஆகியோருக்குப் பதிலாக குலினன், ஹேவார்டு ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தல் நாள் ஆட்டத்தில் டெண்டுல்கர் 5 ரன்கள் எடுத்தபோது, டெஸ்ட் கிக்கெட்டில் 6000 ரன்கள் எடுத்த 5-வது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications