வீட்டுக் காவலில் இருந்து ஸாவோ சியாங்கை விடுவிக்க சீனா முடிவு
ஹாங்காங்: கம்யூனிஸ்ட் தலைவர் ஸாவோ ஸியாங்கை வீட்டுக் காவலில் இருந்து விடுதலை செய்ய சீன அரசு டிவு செய்துள்ளது. இத் தகவலை, ஹாங்காங் நிாளிதழ் தெவித்துள்ளது.
1989-ம் ஆண்டு சீனாவில் தியானன்மென் சதுக்கத்தில் நிடந்த படுகொலைச் சம்பவத்தை அடுத்து ஸாவோ ஸியாங் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். ஸியாங் வீட்டுக்குக் காவலாக இருந்த போலீஸார் அனைவரும் விலக்கப்பட்டு விட்டனர். அவரது வீட்டுக் காவல் விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகு அவரை, சீன நிாடாளுமன்றத் தலைவர் வான் லி மற்றும் ன்னாள் பாதுகாப்பு அமைச்சர் சாங் அய்பிங் ஆகியோர் சந்தித்துப் பேசினர் என்று அப் பத்திகையில் கூறப்பட்டுள்ளது. ஆனால், இது பற்றிய சீன அரசிடமிருந்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
சீனாவின் சிறந்த கம்யூனிஸ்ட் கட்சித் தலைவராக விளங்கிய ஸியாங் கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு, போராட்டம் நிடத்தி வந்த மாணவர்களுடன் சேர்ந்து தியானன்மென் சதுக்கத்துக்குள் நுழைந்து பல மாதங்கள் அங்கு போராட்டம் நிடத்தினார்.
மாணவர் போராட்டத்தை அடக்க ராணுவம் வரவழைக்கப்பட்டது. ராணுவம் நிடத்திய தாக்குதலில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இறந்தனர்.
ராய்டர்ஸ்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications