ஹட்லன் பேச்சு அடங்கிய தாள்கள் 12,000 பவுண்டுக்கு ஏலம்லண்டன்:
நாடாளுமன்றத்தில் பேசுவதற்காக சர்வாதிகா ஹிட்லர் பயன்படுத்திய குறிப்புத் தாள்கள் 12,000 பவுண்டுகளுக்கு ஏலம் விடப்பட்டன.
இரண்டாம் உலகம் போர் டிவடைந்தவுடன் இவை வெறும் சிகரெட் பாக்கெட்டுக்காக விற்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. ஜெர்மன் நிாடாளுமன்றத்தில் 1939-ம் ஆண்டில் பேசும்போது இந்தத் தாள்களை ஹிட்லர் கையில் வைத்திருந்தார்.
1945ல் போர் டிந்தவுடன் ஜெர்மன் வந்த இங்கிலாந்து விமானப் படையின் பிளைட் லெப்டினன்ட் ரோனால்ட் மேசன் இதை வாங்கினார். அதற்கு இவர் கொடுத்த விலை ஒரு சிகரெட் பாக்கெட் தான். ஹிட்லன் அலுவலகத்தில் பணி புந்ததாகக் கூறிய ஒருவர் இத் தாள்களை விற்றுவிட்டு ஓடினார்.
இப்போது 79 வயதில் உள்ள மேசன் இதனை ஏலத்தில் விற்றுள்ளார். இத் தாள்களில் ஹிட்லன் வழக்கமான யூதர் விரோத பேச்சு தான் உள்ளது.
தூக்கில் போட்ப்படும் ன் விஷ ஊசி:இந் நலையில் ஹிட்லர் காலத்தில் போர்க் கைதிகள் பட்டபாடு குறித்து புதிய தகவல்களை இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 1945-ம் ஆண்டில் கைதிகளை விரைவில் கொல்வதற்காக தலில் அவர்களுக்கு விஷ ஊசி போட்டுவிட்டு பின்னர் தன் அன்றைய ஜெர்மானிய ராணுவம் தூக்கில் போட்டுள்ளது.
13 பேரை தூக்கில் போட வேண்டி இருந்ததால் தலில் அவர்களுக்கு விஷ ஊசி போட்டுவிட்டு பின்னர் தூக்கில் போட்டுள்ளனர். ஒவ்வொருவருக்கும் 10 சிசி குளோரோபார்ம் ஊசி போடப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications