மத்திய பட்ஜெட் ஏமாற்றமளிக்கிறது: தனியார் மின் உற்பத்தியாளர்கள்
டெல்லி: மத்திய நதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா தாக்கல் செய்த பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கும் வகையில் இருப்பதாக இந்தியாவில் உள்ள தனியார் மின் உற்பத்தியாளர்கள் தெவித்துள்ளனர்.
மின் உற்பத்திக்குத் தேவையான எபொருள் மீதான சுங்கத் தீர்வையை றைப்படுத்த அதிக க்கியத்துவம் தரப்படவில்லை என்றாலும், உற்பத்தி குறைவாக உள்ள நலையில், மின்சாரத்தை எடுத்துச் செல்வது, மின் விநயோகம் ஆகிய துறைகளுக்கு அதிக க்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது சயல்ல என்று இந்தியாவில் உள்ள தனியார் மின் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் ஹா தாவுல் தெவித்துள்ளார்.
மின் உற்பத்தி நலையங்களுக்குத் தேவையான உபகரணங்கள் மீதான வ ரத்து செய்யப்படும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், அது ரத்து செய்யப்படவில்லை. மேற்கண்ட காரணங்களால் மின் கட்டணம் குறையாது. நுகர்வோர்களான மக்களுக்கும் பயனில்லை என்றார் அவர்.
தனியார் மின் உற்பத்தித் துறையைச் சேர்ந்த வேறு சிலரும், எதிர்பார்த்த அளவில் பட்ஜெட் இல்லை என்று கருத்து தெவித்துள்ளனர்.
அதே நிேரத்தில் கடன் தொகை மீதான வட்டி விகிதம் ஒரு சதவீதம் குறைக்கப்பட்டிருப்பதால் மாநல மின் வாயங்கள் பயனடையும். மாநல மின் வாயங்களைச் சீரமைக்கவும், சீர்த்திருத்தங்களைப் புகுத்தவும் ரூ.2,300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது நிாட்டில் மின் உற்பத்திக்கும், மின் விநயோக றைக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நதித் துறை அமைச்சக வட்டாரங்கள் தெவித்துள்ளன.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications