இரண்டரை வயதுக் குழந்தை சுட்டுக் கொலை
Subscribe to Oneindia Tamil
யோடிஜெனிரோ: தூங்கிக் கொண்டிருந்த பச்சிளங் குழந்தை தனது சொந்த மாமாவினால் சுட்டுக் கொல்லப்பட்டது. மரண வேதனையில் துடிதுடித்த அக்குழந்தை சுடப்பட்ட சிறிது நேரத்தில் ரத்த வெள்ளத்தில் பிணமானது.
ரஷ்யா அருகே நீலோபோலீஸ் பகுதியில் இப்பதாபச் சம்பவம் நிடந்தது.
தாவ்ரேஸ் என்ற 21 வயது வாலிபர் தனது துப்பாக்கியை சோதனை செய்யும் நிாேக்கில் அதை, பிறந்து 20 மாதமே ஆன தனது மருமகளை நோக்கிச் சுட்டார். குறி தவறி அக்குழந்தையின் தலையில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே குழந்தை இறந்தது.
உடனடியாக தாவ்ரேஸ் டி சில்வா அவ்விடத்தை விட்டுத் தப்பித்து விட்டார்.
இது குறித்து விசாரணை நிடந்து வருகிறது.
யு.என்.ஐ.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications