வளரும் நிாடுகளுக்கு 150 மில்லியன் டாலர் மருந்துப்பொருட்கள் நின்கொடை
வாஷிங்கடன்: வளர்ந்து வரும் நிாடுகளைச் சேர்ந்த மக்கள் நிாேய் எதிர்ப்புச் சக்தியைப் பெறும் வண்ணம், அவர்களைத் தாக்கும் நிாேய்களைத் தடுக்கவும் மருந்து பொருட்களை இலவசமாக அளிக்கவுள்ளதாக 4 பெய மருந்துக் கம்பெனிகள் தெவித்துள்ளன.
இதற்காக சுமார் 150 மில்லியன் டாலர்கள் பெறுமானள்ள மருந்துப் பொருட்களை அளிக்க அக்கம்பெனிகள் ன்வந்துள்ளன.
அமெக்க ஜனாதிபதி பில்கிளின்டன், மிகப்பெய மருந்துக் கம்பெனிகளான மெர்க் அன்கோ, அமெக்கன் ஹோம் புராடக்ட்ஸ், ஸ்மித்க்லைன், அவென்டிஸ் ஃபார்மா ஆகிய கம்பெனிகளின் சேர்மன்களிடம் பேச்சு வார்த்தை நிடத்தினார்.
மெர்க் அன்கோவினர் ஹெப்டாடிக்ஸ் நிாேயைத் தடுக்கும் மருந்துப் பொருட்களை அளிக்க ன்வந்துள்ளது. குழந்தைகளைத் தாக்கும் இன்ஃபுளுயென்சா நிாேயைத் தடுக்க மருந்துப் பொருட்களைக் கொடுக்க அமெக்கன் ஹோம் நறுவனத்தார் ஒத்துக்கொண்டுள்ளனர்.
ஸ்மித்க்லைன் நறுவனத்தார் மலேயா நிாேயைத் தடுக்கும் மருந்துப் பொருட்களை அளிக்கவும், அவென்டிஸ் ஃபார்மா நறுவனத்தார் போலியோ தடுப்பு சாதனங்களை அளிக்கவும் ஒத்துக்கொண்டுள்ளனர்.
சர்வதேச அளவில் மனிதர்களை நிாேய்களிலிருந்து காப்பாற்றவும், குறிப்பாய் குழந்தைகளுக்கு நிாேய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் விதத்திலும் இந்த நிடவடிக்கை எடுத்துள்ளதாக வெள்ளை மாளிகை செய்திக் குறிப்பு ஒன்று தெவிக்கிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications