வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
பங்களாதேஷ்: நிெசலில் சிக்கி 3 மாணவர்கள் பலி, பள்ளி ஊழியர் கொலை
டாக்கா:
பங்களாதேஷில் தேர்வெழுதுவதற்காக தேர்வு மையத்துக்குள் நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஒரே நிேரத்தில் நுழைந்தபோது ஏற்பட்ட நிெசலில் 3 மாணவர்கள் இறந்தனர்.
காப்பி அடிப்பதைத் தடுக்க யன்ற பள்ளி ஊழியர் குத்திக் கொல்லப்பட்டார். மொத்தத்தில் தேர்வு தொடர்பான அசம்பாவித சம்பவங்களில் 5 பேர் இறந்தனர்.
தேசிய அளவிலான எஸ்.எஸ்.சி. பள்ளித் தேர்வுகள் வெள்ளிக்கிழமை துவங்கின. தல் தேர்வாக ஆங்கிலத் தேர்வு நிடந்தது.
நிாடு ழுவதும் பல்வேறு பகுதிகளிலும் காப்பி அடித்தல், றைகேடு ஆகியவை நிடந்தன. காப்பி அடித்த 7,000 மாணவர்களும் 35 ஆசியர்களும் தேர்வு மையங்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர். காப்பி அடித்த மாணவர்களைத் தடுத்த பள்ளி ஊழியர் ஒருவர் குத்திக் கொல்லப்பட்டார்.
பல்வேறு மையங்களில் மாணவர்களுக்கு நிண்பர்கள், உறவினர்கள், பெற்றோர்களே கூட பிட் பேப்பர்களை வழங்கினர். மொத்தம் 9.5 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதினர். கிராமப் பகுதிகளில் தான் பெருமளவில் வன்றையும் றைகேடும் நிடந்துள்ளது. டாக்கா உள்ளிட்ட நிகர்ப்புறங்களில் தேர்வு அமைதியாக நிடந்து டிந்தது.
கொமிலாவில் பள்ளி ஊழியர் குத்திக் கொல்லப்பட்டார். இத்தனைக்கும் நிாடு ழுவதும் தேர்வு மையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சத்கிரா மாவட்டத்தில் ஒரு பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஒரே நிேரத்தில் தேர்வு மையத்துக்குள் நுழைய ற்பட்டபோது ஏற்பட்ட நிெசலில் 2 மாணவர்கள் 1 மாணவி உள்பட 5 பேர் இறந்தனர். மாணவி இறந்தது குறித்து செய்தி அறிந்தவுடன் அதிர்ச்சியில் அம் மாணவியின் தந்தை இறந்தார்.ராய்ட்டர்ஸ்
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications