வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
வேன்-பஸ் மோதல்: 5 அதிக தொண்டர்கள் சாவு ஜெ.பிறந்தநிாள் விருந்துக்குச் சென்று விட்டு திரும்பிய போது விபதம்
சென்னை:
பெரம்பலூர் அருகே வேனும் பஸ்சும் மோதிக் கொண்டதில் 5 அதிக தொண்டர்கள் உடல் நிசுங்கி இறந்தனர்.
இது குறித்துப் போலீஸ் தரப்பில் கூறியதாவது:
புதுக்கோட்டையைச் சேர்ந்த அதிக தொண்டர்கள் சிலர் சனிக்கிழமை சென்னையில் ஜெயலலிதா பிறந்தநிாள் விழாவுக்குச் சென்று விட்டு வேனில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள்.
அவர்கள் வந்த வேன் பெரம்பலூர் அருகே வந்த போது நலைதடுமாறி அங்கிருந்த பாலத்தின் மேல் மோதி நன்றது. அப்போது நிெல்லையிலிருந்து சென்னை நிாேக்கி வந்து கொண்டிருந்த அரசு பஸ் மோதியது.
இவ்விபத்தில் வடவலம் பஞ்சாயத்துத் தலைவர் கலியர்த்தி, வடவலம் அதிக பொதுச்செயலாளர்கருப்பையா, மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த ராஜா, வெள்ளைச்சாமி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிழந்தனர். விபத்தில் இறந்த இன்னொருவர் பெயர் தெயவில்லை.
ஜெ. அதிர்ச்சி: விபத்து பற்றி தெந்ததும் அதிக தலைவர் ஜெயலலிதா அதிர்ச்சி தெவித்தார். விபத்தில் இறந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ50,000 ம், காயமடைந்தோருக்கு ரூ5000 ம் கொடுப்பதாக அறிவித்தார்.
யு.என்.ஐ.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications