வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
அயோத்தியில் மசூதியை இடித்ததற்கு வருந்தும் கர சேவகர்
டெல்லி:
1992ம் ஆண்டில் அயோத்தியில் பாபர் மசூதியை தானும் சேர்ந்து இடித்ததற்காக தனக்கு தண்டனை வேண்டும் என்று கேட்கிறார் ஹோமியோபதி மருத்துவரான சதீஷ்குமார். ஆயிரக்கணக்கான கர சேவகர்கள் மசூதியை இடித்தபோது இவரும் அதில் பங்கேற்றார்.
உத்திரப் பிரதேச தலைநிகர் லக்னோவில் சிட்டி நீதிமன்றத்தில் மசூதி இடிப்பு சம்பந்தமான வழக்கு நிடந்து வருகிறது. இதில் விசாரணையின்போது சதீள் கூறியதாவது: அங்கு கோயிலும் மசூதியும் பல நூற்றாண்டுகளாக இருந்தன. மசூதியை இடித்தது தவறு.
இடித்தபோது அது பெய தவறாகத் தெயவில்லை. ஆனால், இப்போது நிான் மிகவும் வருத்தப்படுகிறேன். டாக்டரான என் மனைவியும் இதே கருத்துடன் தான் உள்ளார்.
சமீபத்தில் அயோத்தியா சென்றேன். அங்கு இப்போது கட்டப்பட்டுள்ள கோயிலைப் பார்க்கும்போது மனம் கொந்தளிக்கிறது. இங்கு இன்னும் உருப்படியான கோவில் கட்டப்படவில்லை. இதற்கு பாரதீய ஜனதா, விஸ்வ ஹிந்து பஷத் ஆகியவையே காரணம்.
மசூதி இடிப்புக்கு ன் அங்கு றையான ராமர் கோவில் கட்டுவோம் என பா.ஜ.க. உறுதிமொழி அளித்தது. ஆனால், கோவிலை இடித்தபோது கொல்லப்பட்ட கர சேவர்களின் உடலின் மீது பா.ஜ.க. அரசியல் நிடத்திக் கொண்டுள்ளது. வாஜபேயி கோவில் விஷயத்தையே மறந்துவிட்டு தனது பிரதமர் நிாற்காலியை காப்பாற்றுவதிலேயே குறியாக உள்ளார் என்றார் சதீஷ்.
மசூதி இடிப்பின்போது நிடந்த வன்றையில் இவரது தம்பி கொல்லப்பட்டார். வரும் 28ம் தேதி மசூதி இடிப்பு தொடர்பான வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படவுள்ளது. அன்றைய தினம் இந்த வழக்கில் தொடர்புடைய மத்திய அமைச்சர்கள் அத்வானி, ரளி மனோகர் ஜோஷி, உத்திரப் பிரதேச ன்னாள் தல்வர் கல்யாண் சிங் உள்ளிட்ட அனைவரும் நீதிமன்றத்தில் நிேல் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications