வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
சென்சஸ் கணக்கெடுப்பில் ஊனற்றோரையும் சேர்க்கக் கோக்கை
டெல்லி:
2001 ம் ஆண்டிற்கான மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது ஊனற்றோரையும் ஒரு பிவாகச் சேர்க்க வேண்டும் என்று ஊனற்றோர்கள் கோக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அலுவலகத்திற்கு இதுதொடர்பாக கடிதங்களையும், ஃபேக்ஸ்களையும் அனுப்பியுள்ளனர். உள் துறை அமைச்சர் அத்வானிக்கும் எழுத்து லம் புகார் கொடுத்துள்ளனர்.
ஊனற்றவர்கள் உமைக் குழு ஒருங்கிணைப்பாளர் ஜவாத் இதுகுறித்துக் கூறுகையில், மக்கள்தொகைக் கணக்ககெடுப்பில் உள்ள பல்வேறு பிவுகளில் ஊனற்றோர் பெயர் இடம்பெறவில்லை. நிாங்கள் 20001 ம் ஆண்டிற்கான கணக்கெடுப்பில் எங்கள் பெயரும் இருக்கும் என்று நிம்பினோம். ஆனால் மக்கள் தொகைக் கணக்கெடுப்பாளர்கள் எங்களை ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்து விட்டனர்.
9 வது ஐந்தாண்டு திட்டப்படி (1997-- 2002) திட்டக்குழு ஊனற்றவர்களின் நிலனிற்காக பல திட்டங்களை அறிகப்படுத்துவதாக அறிவித்திருந்தது. மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பதிவாளர் அலுவலகம் காது கேளாதோர், கண்தெயாதோர் , வாய் பேச டியாதோர், கால், கை ஊனற்றோர், வயதானவர்கள் என்று கணகெடுத்து அறிக்கையை அரசுக்குச் சமர்ப்பிக்க வேண்டும். அப்போது தான் அரசு அறிவிக்கும் நிலத்திட்டங்களில் பாதியாவது எங்களை வந்து சேரும்.
சதாயத்தில் நிலிவுற்ற மக்களாய் வாழும் ஊனற்றவர்களின் நிலனிற்காக அரசு நில்ல திட்டங்களையும், வேலை வாய்ப்பினையும் அளிக்க வேண்டும் என்று மத்திய சக நீதித்துறை அமைச்சர மேனகா காந்தி பலறை அறிக்கைகள் விடுத்துள்ளார். ஆனால் கணக்கெடுப்புப் பதிவாளர் அலுவலகத்தினர் எதுவுமே செய்யவில்லை என்றார் அவர்.
யு.என்.ஐ.
-
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
ஸ்டன் ஆன விஜய்.. "80 சீட்+ துணை முதல்வர்" எல்லாம் ஓகே.. ஆனா ஒரு விஷயத்தை யோசிக்கும் தவெக தலைமை -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
விஜய்க்கு புது ஆஃபர் கொடுக்கும் பாஜக? 80 தொகுதி + துணை முதல்வர் பதவி! டெல்லியில் பரபர பாலிடிக்ஸ் -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது?












Click it and Unblock the Notifications