வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
தலித் ஆதரவு கட்சிகளுடன் மட்டுமே இனி கூட்டணி: புதிய தமிழகம்
திருநிெல்வேலி:
தலித் மக்களுக்கு ஆதரவு தரும் கட்சிகளுடன் மட்டுமே எதிர்காலத்தில் புதிய தமிழகம் தேர்தலில் கூட்டணி வைத்துக் கொள்ளும் என்று அக்கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.
திருநிெல்வேலியில் ஞாயிற்றுகிழமை செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், திராவிடக் கட்சிகளான திக மற்றும் அதிகவுடன் இனிமேல் கூட்டணி வைத்துக் கொள்ள மாட்டோம். தலித் மக்களுக்கு ஆதரவான, அவர்களது கோக்கைகளை ஏற்கக் கூடிய கட்சிகளுடன் மட்டுமே இனிமேல் தேர்தல் கூட்டணி வைத்துக் கொள்வோம்.
சமீபத்தில் நிடந்த சட்ட சபை இடைத் தேர்தல் டிவுகள் திக மற்றும் அதிகவுக்க விடப்பட்ட எச்சக்கையாகும். மக்கள் அடித்துள்ள இந்த எச்சக்கை மணியைப் புந்து கொண்டு செயல்பட்டால் மட்டுமே இரு கட்சிகளுக்கும் அடுத்த தேர்தலில் எதிர்காலம் இருக்கும்.
சேலம் உருக்காலையை தனியாடம் ஒப்படைக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெவிக்கிறோம். இந்த ஆலை மட்டுமல்லாது, எந்த பொதுத் துறை நறுவனங்களையும் தனியாருக்கு விற்க புதிய தமிழகம் அனுமதிக்காது.
தமிழகத்தில் ஏழை மக்கள் வசிக்கும் குடிசைகளில் ஒரு விளக்கு எனப்படும் இலவச மின் விளக்கு பொருத்தும் திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது இத்திட்டத்தை ரத்து செய்ய அரசு டிவு செய்துள்ளதாகத் தெகிறது. அப்படி டிவெடுக்கப்பட்டு இருந்தால் அதை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்றார் அவர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications