வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
கிளின்டன் நச்சயம் பாகிஸ்தான் செல்வார்: அதிபர் மாளிகை அறிவிப்பு
வாஷிங்டன்:
பல மாதங்களாக உறுதியாகாமல் இருந்த கிளின்டனின் பாகிஸ்தான் பயணம் செவ்வாய்க்கிழமை உறுதியாகிவிட்டது. தெற்காசியா வரும் கிளின்டன் நச்சியம் பாகிஸ்தானுக்கும் செல்வார் என அமெக்கா திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
இது இந்தியாவின் யற்சிகளுக்கு கிடைத்த தோல்வி என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
தெற்காசியாவின் க்கிய நிாடான பாகிஸ்தானுடன், அங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இல்லாவிட்டாலும் கூட, பேச்சுவார்த்தை தொட வேண்டும் என்று அமெக்கா விரும்புகிறது என அதிபர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ஆட்சியாளர்களுடன் ஜனநிாயக ஆட்சிக்கு திரும்ப வேண்டியதன் அவசியம்,சர்வதே பயங்கரவாதம், அணு-ஏவுகணை ஆயுதப் போட்டிகளை தவிர்ப்பது ஆகியவை குறித்து கிளின்டன் விவாதிப்பார் என அமெக்கா அறிவித்துள்ளது.
காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்யும் திட்டமேதும் தன்னிடமில்லை எனவும் கிளின்டன் தெளிவுபடுத்தியுள்ளார். ன்னதாக மத்தியஸதுக்குத் தயாராக உள்ள கிளின்டன் கூறியிருந்தார். ஆனால், இதை இந்தியா கடுமையாக எதிர்த்து வருகிறது.
மார்ச் 25ம் தேதி கிளின்டன் பாகிஸ்தான் செல்வார் எனத் தெகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications