வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
சட்டசபையில் பா.ஜ.க. குறித்து கருணாநதி-லத்தீப் கடும் விவாதம்
சென்னை:
நிாடு ழுவதும் இந்துத்துவக் கொள்கைளை பரப்ப அரசியல் கட்சிகளை பாரதீய ஜனதா பயன்படுத்தி வருகிறது என தமிழக சட்டசபையில் ஸ்லீம் லீக் உறுப்பினர் அப்துல் லத்தீப் குற்றம் சாட்டியதையடுத்து அவருக்கும் தல்வர் கருணாநதிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
சூத்திரர்களை ஒழித்துக் கட்டும் திட்டத்துடன் செயல்பட்டு வரும் பா.ஜ.கவுடன் தி..க. கூட்டணி அமைத்துள்ளது கடும் கண்டனத்துக்குரயது என்றார் லத்தீப். அவர் பேசியதாவது: தனக்கு ஆதரவில்லாத மாநலங்களில் எல்லாம் சூத்திரர்களின் ஆதரவைப் பெற்றுக் கொண்டு பா.ஜ.க. செயல்படுகிறது. பிகால் சமதா கட்சி, ஒஸ்ஸாவில் நிவீன் பட்நிாயக், ஹயாணாவில் செளதாலா, தமிழகத்தில் திக என சூத்திரர்களின் ஆதரவை பா.ஜ.க. பெற்றுள்ளது.
இக் கூட்டணிக்குப் பின் பெயார், அண்ணாவின் கொள்கைகளை திக காற்றி பறக்கவிட்டுவிட்டது என்றார்.
அப்போது இடைமறித்த தல்வர் கருணாநதி, அயோத்திக்கு கர சேவகர்களை அனுப்பியது யார் எனக் கேட்டார். (அதிக ஆட்சியில் அப்போதைய தல்வர் ஜெயலலிதா கரசேவகர்களை அனுப்பினார். இப்போது அதிகவுடன் ஸ்லீம் லீக் கூட்டணி வைத்துள்ளது.) இப்போது அந்தக் கட்சியுடன் யார் கூட்டணி வைத்துள்ளது எனக் கேட்டார்.
இதற்கு பதிலளித்த லத்தீப், நீங்கள் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்ததால் தான் நிாங்கள் ஜெயலலிதாவுடன் கூட்டணி வைக்க வேண்டிய நலைக்குத் தள்ளப்பட்டோம் என்றார். பா.ஜ.கவுடனான கூட்டணியை உடனே வாபஸ் பெறுமாறும் லத்தீப் கோனார்.
நிான் சமீபத்தில் திருச்சி சென்றிருந்த போது அங்கு திராவிடக் கட்சிகளைவிட காவிக் கொடிகளின் எண்ணிக்கை தான் அதிகம் இருந்தது. இது ஆபத்துக்கான அறிகுறியாகும். பா.ஜ.கவுக்கு பெயாரும், அண்ணாவும் ஸ்லீம்களைவிட பெய எதிகள் என்பதை தல்வர் உணர வேண்டும். விரைவிலேயே பா.ஜ.க. தன் சுயரூபத்தைக் காட்டும். அதற்கு ன் நீங்கள் இக் கூட்டணியை கைவிட வேண்டும் என்றாரக் (அப்போது கைகூப்பிய வண்ணம் இருந்தார் லத்தீப்).
இதற்கு கருணாநதி பதிலளிக்கையில், உங்களது கூட்டணித் தலைவர் (ஜெயலலிதா) என்ன சூத்திரரா எனக் கேட்டார்.
மிகச் சூடான விவாதத்தால் அவையில் அனல் பறந்தது.
யு.என்.ஐ.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications