வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்தது சயே: கருணாநதி
சென்னை:
பா.ஜ.கவுடன் தி..ககூட்டணி வைத்ததில் எந்தத் தவறும் இல்லை என தமிழக தல்வரும் திக தலைவருமான கருணாநதி வியாழக்கிழமை சட்டசபையில் கூறினார்.
ஆளுநின் உரைக்கு நின்றி தெவிக்கும் தீர்மானத்தின் மீது நிடந்த விவாதத்துக்கு பதிலளித்து கருணாநதி பேசினார். அவர் கூறுகையில், அரசியல் சட்டத்தைத் திருத்தும் மத்திய அரசின் செயல் சயானது தான்.
ஆனால், இந்தத் திருத்தத்தால் சிறுபான்மையினர் நிலனோ, இட ஒதுக்கீட்டுக்கோ, மாநல அரசுகளின் உமைக்கோ தீங்கு ஏற்பட்டால் அதை கடுமையாக எதிர்ப்போம். அரசியல் சட்டத்தின் அடிப்படையில் எந்த மாற்றம் இருக்காது என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. நிாடாளுமன்ற ஜனநிாயகத்தின் கட்டமைப்புக்குள் தான் திருத்தம் இருக்கும் எனக் கூறியுள்ளது.
அரசியல் சட்டத் திருத்தம் என்பது திடீரென எடுக்கப்பட்ட டிவல்ல. 1999ம் ஆண்டு தேர்தல் அறிக்கையிலேயே தேசிய ஜனநிாயக ன்னணி இதை குறிப்பிட்டுள்ளது. மாநல அரசுகளுக்கு அதிக அதிகாரம் தரும் வகையில் அரசியல் சட்டம் இருக்க வேண்டும் என அண்ணாவே கூறியிருக்கிறார்.
சோவியத் யூனியனில் அரசியல் சட்டம் திருத்த மட்டும் படவில்லை. றை ழுமையாகவே மாற்றப்பட்டது என்றார் கருணாநதி.
யு.என்.ஐ.
-
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications