வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ரூ 125 கோடி ஹெராயின் பறிதல்: 25 பேர் கும்பல் கைது
கோயம்புத்தூர்:
போதைப் பொருட்கள் தடுப்புப் பிவு போலீசார் கோவை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நிடத்திய சோதனையில் 25 பேர் கொண்ட கும்பலைக் கைது செய்து 125 கிலோ ஹெராயின் பாக்கெட்டுகளைப் பறிதல் செய்தனர். சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு ரூ. 125 கோடி என்று தெய வந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் 9 பேர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்று தெய வந்துள்ளது.
போதைப் பொருட்கள் தடுப்புப் பிவு இயக்குநிர் ராஜேந்திரன் இதுகுறித்து நருபர்களிடம் கூறுகையில், இச்சம்பவத்தில் இலங்கையைச் சேர்ந்தவர்களும் ஈடுபட்டிருப்பதால் அவர்களுக்கு விடுதலைப்புலிகளுடன் சம்பந்தம் இருக்குமா என்று தெயவில்லை. இது குறித்து தீவிர விசாரணை நிடத்தி வருகிறோம்.
மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் பகுதிகளில் போதைப்பொருட்கள் தயாக்கும் லிகைச் செடிகளை வளர்ப்பதற்கு அரசு எந்தத் தடையும் விதிக்கவில்லை.
ஆனால் தமிழ்நிாட்டில் இந்தச் செடிகளை வளர்ப்பது சட்டப்படி குற்றமாகும். அப்படியிருக்கும்போது இவர்களுக்கு எப்படி இவ்வளவு போதைப்பொருட்கள் கிடைத்தது என்பது மர்மமாக உள்ளது. இவர்களிடம் இதுகுறித்து தீவிர விசாரணை நிடத்தி வருகிறோம் என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications