வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

பாக். டெஸ்ட் தொடரை வென்றது இலங்கை

பெஷாவர்:

பெஷாவல் நிடந்த இரண்டாவது கிக்கெட் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணியை இலங்கை 57 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இதன் லம் ன்று போட்டிகள் கொண்டதொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது.

ராவல்பிண்டியில் நிடந்த தல் டெஸ்ட் போட்டியிலும் இலங்கை 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ன்றாவது டெஸ்ட் போட்டி கராச்சியில் ஞாயிற்றுக்கிழமை துவங்குகிறது.

இரண்டாவது டெஸ்ட் போட்டி தல் தினத்திலிருந்தே பரபரப்புடன் நிகர்ந்தது. தல் இன்னிங்ஸில் இலங்கை 268 ரன்களில் ஆட்டமிழந்தது. துவக்கத்தில் நின்றாக ஆடிய இலங்கை பின்னர் விறுவிறுவென விக்கெட்டுகளைப் பறி கொடுத்தது. அட்டப்பட்டு 75 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தானின் ஷோயப் அக்தர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதன் பின்னர் பாகிஸ்தான் தனது தல் இன்னிங்ஸைச் சிறப்பாக துவக்கியது. ஆனால் ரளிதரனின் அபார பந்துவீச்சால் 199 ரன்களில் சுருண்டது. நிான்கு விக்கெட்டுகளை ரளி எடுத்தார். சயீத் அன்வர் 74 ரன்களும், இன்சமாம் உல் ஹக் 58 ரன்களும் எடுத்தனர்.

இரண்டாவது இன்னிங்ஸில் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சால் 224 ரன்களில் இலங்கையின் இன்னிங்ஸ் டிவுக்கு வந்தது. ருஸ்சல் அர்னால்டு சிறப்பாக ஆடி 99 ரன்களைக் குவித்தார். இதையடுத்து பாகிஸ்தான் பேட்ஸ்மென்களின் கையில் வெற்றிக் கனியைப் பொறுப்பு வந்தது.

கேப்டன் சயீத் அன்வரும் (36), அப்தியும் (31) நில்ல துவக்கத்தைக் கொடுத்தனர். ஆனால் அதற்குப் பின் வந்த இன்சமாம், அமீர் சொஹைல் ஆகியோர் அடுத்தடுத்து விழுந்தனர். யூஹானா மட்டும் நலைத்தாடி 88 ரன்களைக் குவித்தார். ரளிதரனின் சுழற்பந்துவீச்சைச் சந்திக்க டியாமல் பாகிஸ்தான் வீரர்கள் பெவிலியன் திரும்பி வண்ணம் இருந்தனர். இந்த நலையில் 8 விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் என்ற நலையில் வியாழக்கிழமை பாகிஸ்தான் தனது இன்னிங்ஸைத் தொடர்ந்தது.

போட்டி துவங்கிய சில மணி நிேரத்திலேயே மீதமிருந்த இரண்டு விக்கெட்டுகளும் விழுந்தன. இதையடுத்து இப்போட்டியில் 57 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றது. ரளிதரன் 71 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இப்போட்டியில் இரு இன்னிங்ஸிலும் சேர்த்து 10 விக்கெட்டுகளை ரளிதரன் சாய்த்துள்ளார். ஆட்ட நிாயகனாகவும் அவரே தேர்ந்தெடுக்கப்பட்டார்.

3 போட்டிகள் கொண்ட தொடல் இரு போட்டிகளில் இலங்கை வெற்றி பெற்றுள்ளதால் தொடரை வென்றுள்ளது. கடைசி டெஸ்ட் போட்டி ஞாயிற்றுக்கிழமை கராச்சியில் நிடைபெறுகிறது.

பயிற்சியாளர் மகிழ்ச்சி: இலங்கை அணியின் வெற்றி குறித்து அணி பயிற்சியாளர் டேவ் வாட்மோர் மகிழ்ச்சி தெவித்துள்ளார். உலகின் ன்னணி அணிகளில் ஒன்று இலங்கை என்பது இந்த வெற்றி லம் நரூபிக்கப்பட்டு விட்டது என்றார் அவர்.

போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் வாட்மோர் பேசுகையில், கடந்த எட்டு மாதங்களாக எங்களது திறமையை நிாங்கள் நரூபித்து வந்துள்ளோம். உலகின் தலைசிறந்த அணிகளை வென்று எங்களை மீண்டும் நரூபிக்க காத்திருந்தோம். தற்போது பாகிஸ்தானை வென்றுள்ளதன் லம் அது நறைவேறியுள்ளது என்றார்.

3-வது வெற்றி: உலகக் கோப்பைக் கிக்கெட் போட்டிக்குப் பிறகு இலங்கை அணிக்குக் கிடைக்கும் ன்றாவது டெஸ்ட் தொடர் வெற்றியாகும் இது. இதற்கு ன்பு இலங்கையில் நிடந்த தொடல் ஆஸ்திரேலியாவையும், ஜிம்பாப்வேயில் நிடந்த தொடல் ஜிம்பாப்வேயையும் வென்றுள்ளனர்.

பாகிஸ்தான் தொடருக்குப் பிறகு இங்கிலாந்து மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் அணியுடன் விளையாடவுள்ளனர்.

அணியின் வெற்றிக்கு அனைவருமே காரணம் என்று கேப்டன் ஜெயசூர்யா கூறினார். தனிப்பட்ட யற்சியில் ஒரு டெஸ்ட் தொடரை வெல்ல டியாது. சிறப்பான திறமையைக் கொண்ட அணிக்குத் தலைமை தாங்குவதற்காக பெருமைப்படுகிறேன் என்றார் அவர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+