வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ஆர்.எஸ்.எஸ்.: குஜராத் அரசுக்கு ப்பனார், வாழப்பாடி பாராட்டு
சென்னை:
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் சேர அரசு ஊழியர்களுக்கு அனுமதி அளிப்பதற்கான உத்தரவை குஜராத் மாநல அரசு வாபஸ் பெற்றுக் கொண்டதற்கு தமிழ் மாநல காங்கிரஸ் தலைவர் ப்பனார் பாராட்டு தெவித்துள்ளார்.
சீன கம்யூனிஸ்ட் கட்சிக் குழுவினருடன் சென்னை சத்யர்த்த பவனில் பேசியபிறகு செய்தியாளர்களிடம் ப்பனார் பேசுகையில், குஜராத் அரசின் டிவு தாமதமாக இருந்தாலும், நில்ல டிவு. வரவேற்புக்குயது.
பிகால் எம்.எல்.ஏக்கள் விலை பேசப்பட்டு வருகின்றனர். அங்கு ஜனநிாயக விரோதமான செயல்கள் அதிகத்துள்ளன என்றார்.
வாழப்பாடி வரவேற்பு: தமிழக ராஜீவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமர்த்தி வெளியிட்ட அறிக்கையில், குஜராத் அரசின் டிவு வரவேற்கத்தக்கது. காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகளைப் போலவே, தேசிய ஜனநிாயக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த கட்சிகளும் குஜராத் அரசின் உத்தரவை எதிர்த்து வந்தன.
இந்தப் பிரச்சினையில் சுக தீர்வு காண்பதற்காக யற்சி எடுத்துக் கொண்ட பா.ஜ.க. தலைவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
தமிழக அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் சேர அனுமதிக்க மாட்டார்கள் என்று ஏற்கனவே தமிழக தல்வர் கருணாநதி கூறியுள்ளது இங்கு நனைவு கூறத்தக்கதாகும் என்றார் அவர்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications