வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
வருமான வயிலிருந்து தப்பிக்க நிகைக்கடையில் ரூ.4 கோடி கொள்ளையடிக்கப்பட்டதாக பொய் புகார்: உமையாளர் கைது
கொச்சி:
கொச்சியில் பிரபல நிகைக்கடை அதிபர் வருமான வ கட்டுவதற்குப் பயந்து தன் கடையில் 4 கோடி நிகைகள் கொள்ளையடிக்கப்பட்டு விட்டதாகப் போலீசில் புகார் கொடுத்தார். விசாரணையில் அவன் புகார் பொய் என்று தெய வந்ததும் போலீசார் அவரைக் கைது செய்தனர்.
அவர் கொடுத்த புகார் பற்றிய விபரமாவது:
கொச்சியில் திங்கள்கிழமை பிரபல நிகைக்கடையில் ரூ 4 கோடி பெறுமானள்ள தங்கநிகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. கேரளாவில் இந்தளவு பெய கொள்ளை நிடந்திருப்பது இதுவே தல் றையாகும்.
கொச்சியில் எம்.ஜி.ரோட்டில் உள்ள ரோஸ் ஜூவல்ல மார்ட்டில் கொள்ளைக்கும்பல் ஒன்று சுவல் துளிையிட்டு உள்ளே புகுந்துள்ளது. கீழ்த்தளம் லம் அவர்கள் தலாவது தளத்திற்குச் சென்றுள்ளனர்.
பின்னர் அங்கு வெல்வெட் டப்பாக்களில் வைக்கப்பட்டிருந்த ஒட்டுமொத்த நிகைகளையும் சூறையாடிக்கொண்டு வந்த சுவடே தெயாமல் வெளியேறிவிட்டனர்.
அடுத்த நிாள் வழக்கம் போல் கடையைத் திறந்த ஊழியர்கள் கடையில் துணிகரக் கொள்ளை நிடந்திருப்பதையும், அங்கு வைக்கப்பட்டிருந்த அனைத்துப் பொருட்களும் வாயிறைந்து கிடப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
விலையுயர்ந்த வைர நிகைகள், நிெக்லஸ்கள், வளையல்கள் மற்றும் அனைத்துவிதமான நிகைகளும் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெந்தது.
மோப்பநிாய்ப்படை உடனடியாய் சம்பவ இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. ஆனால் கொள்ளைக் கும்பல் குறித்து தகவல் ஏதும் கிடைக்கவில்லை.
2-வது சம்பவம்: இது குறித்து நிகைக் கடை உமையாளர் கூறுகையில், இந்த அளவு நிகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது இதுவே தல்றை.
ஏற்கனவே, ஜனவ மாதம் நிகைக் கடை பூட்டை உடைத்த கும்பல் ஒன்று ரூ. 1.50 லட்சம் பெறுமானள்ள நிகைகளைக் கொள்ளையடித்தது என்றார்.
இச்செய்தி பத்திக்கைகளில் வெளிவந்து கடந்த இரண்டுநிாட்களாகப் பெரும் பரபரப்பைப் ஏற்படுத்தியது.
இதையடுத்து கொச்சி கமிசனர் உத்தரவின்பேல் தனிப்போலீஸ் படை தீவிர விசாரணையில் இறங்கியது.
அப்போது கடை தலாளியே வருமானவ கட்டுவதற்குப் பயந்து போலீசில் புகார் கொடுத்துள்ளார் என்று தெய வந்தது. இதையடுத்து போலீசார் அவரைக் கைது செய்து மாஜிஸ்ட்ரேட் ன் ஆஜர்படுத்தியுள்ளனர்.
ஐ.ஏ.என்.எஸ்












Click it and Unblock the Notifications