வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

பிகார்: ராப்யை தல்வராக்க வேண்டும் - ஜெ.

சென்னை:

பிகால் கவர்னர் பாண்டே ஜனநிாயகப் படுகொலைக்குத் துணை போய்விட்டார். இதைத் தடுத்து நறுத்தி ராப்தேவியை உடனடியாக தல்வராக ஆக்க வேண்டும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதுகுறித்து ஜெயலலிதா சென்னையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பிகால் ராஷ்டிய ஜனதாதளம் தனிப்பெரும் கட்சியாக வந்துள்ளபோதிலும் கவர்னர் பாண்டே ராப் தேவியை தல்வராக ஆக்க யற்சி எதுவும் எடுக்கவில்லை. இது ஜனநிாயகத்தை படுகொலை செய்வது போன்ற பாதகச் செயலாகும்.

1998 ல் தங்களுக்கு எதிராக கவர்னர் செயல்பட்டார் என்பதற்காக பிரதமர் வாஜ்பாய் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார். தற்போது அதே வாஜ்பாய் ஜனநிாயகப் படுகொலைக்குத் துணை போயிருக்கிறார். இது ஜனநிாயகத்தை இழிவுபடுத்தும் கேலிக்கூத்தாகும். இது கண்டிக்கத்தக்கது.

மத்தியில் ஆளும் பாரதியஜனதாக் கட்சி தங்களது அதிகாரத்தைப் பயன்படுத்தி நதிஷ்குமாரை தல்வராக ஆக்கி விட்டது. தேசிய ஜனநிாயகக் கூட்டணிக் கட்சியை விட ராஷ்டிய ஜனதா தளக் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அப்படியிருக்கும் போது ஆளுங்கட்சியின் செல்வாக்கைப் பயன்படுத்தி நதிஷ்குமாரை தல்வராக்கியது தவறு. உடனடியாக ராப் தேவியை தல்வராக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+