வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
பள்ளிக்குச் செல்லும் பாட்டி
டெல்லி:
67 வயதான பாட்டி நிாற்பதாண்டுகளுக்குப் பின் மீண்டும் படிக்க பள்ளிக்குச் செல்கிறார்.
பிரபாவதி லட்சுமண் சானே என்ற இந்தப் பெண்மணி 10ம் வகுப்பு வரை படித்துவிட்டு டீச்சர் டிரைனிங் பயிற்சி டித்தவர். 22 ஆண்டு காலம் ஆரம்பப் பள்ளியில் ஆசியையாக இருந்தார். தனது பிள்ளைகளின் கல்வி, கல்யாணம் என காலம் கழிந்துவிட்டதால் உயர் கல்வி படிக்க வேண்டும் என்ற இவரது ஆசை நறைவேறாத கனவாகவே இருந்து வந்தது.
இப்போது வீட்டின் கடமைகள் அனைத்தும் டிவுற்றுவிட்டன. குழந்தைகள் எல்லாம் திருமணமாகிச் சென்றுவிட்டதால், நறைய நிேரம் உள்ளது. இந்த நிேரத்தை வீணாக்காமல் தனது கனவான உயர் கல்வியை டித்துவிடத் திட்டமிட்டிருக்கிறார்.
ம்பையில் அந்தேயில வசித்து வரும் இவர் தனது படிப்பை டிக்க இதுவே சயான நிேரம் எனக் கருதியதாகக் கூறுகிறார். ஆனால், அப்போது தான் பிரச்சனையே உருவானது.
ஜூனியர் கல்லூ தேர்வெழுத ஏதாவத ஒரு கல்லூயில் இவர் தன் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். ஆனால், பல கல்லூகள் இவரை தங்களின் மாணவர்கள் பட்டியலில் சேர்த்துக் கொள்ள ன் வரவில்லை.
இறுதியில் கோகலே கல்வி மையத்தின் இரவுநிேரப் பள்ளி இவரை தங்களது மாணவர் பட்டியலில் சேர்த்துக் கொள்ள ன் வந்தது. ஆனால், இதற்கு பள்ளியின் வாயம் தடை விதிக்க கடைசியில் போராடி வென்றார்.
இதன் பின்னர் கோச்சிங் கிளாசில் சேர்ந்தார். அங்கு சக மாணவர்களின் கிண்டலுககு ஆளாக நிேட்டாலும் பொறுத்துக் கொண்டார். பிரச்சினை வந்தபோதெல்லாம் அமெக்காவில் உள்ள தனது மகனுடன் தொலைபேசியில் பேசி ஆறுதல் அடைந்து கொண்டார்.
வயதும் பிரச்சனை தந்தது. நீண்ட நிேரம் எழுதியதால் கைகளில் வலி வந்தது. படிப்பின் இடையே கண்ணில் காட்டராக்ட் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வந்தது.
அனைத்தையும் தாண்டி இப்போது தேர்வுகளை எழுதிக் கொண்டுள்ளார். வரும் 13 தேதி தேர்வுகள் டிகின்றன. தனது தேர்வு டிவு வந்தவுடன் பி.ஏ. சைக்காலஜி படிப்பில் சேரப் போகிறேன் என்கிறார் இந்தப் பாட்டி.
ஐ.ஏ.என்.எஸ்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications