வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
27 ஆண்டுகளாக வாய் திறக்க டியாமல் அவதிப்பட்டவருக்கு நவாரணம் அளித்த மதுரை டாக்டர்கள்
மதுரை:
2 7 ஆண்டுகளாக வாய் திறக்க டியாமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்த இளைஞருக்கு வாயில் அறுவைச் சிகிச்சை செய்து அவரது பிரச்சினைக்குத் தீர்வு கண்டுள்ளனர் மதுரை டாக்டர்கள்.
மதுரை அருகே பேரையூர் பகுதியைச் சேர்ந்தவர் துரைப் பாண்டி. இவருக்கு வயது 28. துரைப்பாண்டிக்கு Ankylosis Of The Termpero Mandibular Joint என்ற மருத்துவக் குறைபாடு இருந்தது. இதனால் அவரால் கடந்த 27 ஆண்டுகளாக வாயைத் திறக்க டியவில்லை.
வாயின் கீழ் தாடை, மண்டை ஓட்டின் அடிப்பாகத்துடன் ஒட்டிக் கொள்வதாள் இந்தப் பிரச்சினை உருவாகும். இதனால் வாயைத் திறக்க டியாது. மேலும் திடமான உணவுப் பொருட்களைச் சாப்பிட டியாது. நிாவையும் அசைக்க டியாது.
சிறு வயதில் உருவாகும் இந்தப் பிரச்சினைக்கு ஒரே வழி அறுவைச் சிகிச்சை செய்வதுதான். ஆனால் இந்த அறுவைச் சிகிச்சை மிகவும் ஆபத்தானது. மண்டை ஓட்டின் கீழ் பகுதியில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருப்பதால் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வாய்ப்பும் உள்ளது.
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் டாக்டர்கள் குழு ஒன்று இந்தக் கடினமான அறுவைச் சிகிச்சையை சமீபத்தில் வெற்றிகரமாக செய்து டித்தது. தற்போது பாண்டி நிலமாக உள்ளார். எல்லோரையும் போல அவரால் சாப்பிட, பேச டிகிறது.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications