வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

குஜராத் சட்டசபையில் சபாநிாயகருக்கு இனிப்பு வழங்கிய காங். எம்.எல்.ஏ. சஸ்பென்ட்

காந்தி நிகர்:

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் அரசு ஊழியர்கள் சேருவது தொடர்பான குஜராத் அரசின் உத்தரவு வாபஸ் பெறப்பட்டதையடுத்து, சட்டசபையில் சபாநிாயகருக்கு இனிப்பு வழங்கிய காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒரு நிாள் சஸ்பென்ட் செய்யப்பட்டார்.

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் அரசு ஊழியர்கள் சேரலாம் என்று மார்ச் 3-ம் தேதி குஜராத் மாநல அரசு சுற்றறிக்கை அனுப்பியது. இதையடுத்து மக்களவையில் கடந்த பத்து நிாட்களாக எதிர்க்கட்சிகள் போராட்டம் நிடத்தி வந்தன. இந்த நலையில், தனது உத்தரவை குஜராத் மாநல அரசு புதன்கிழமை வாபஸ் பெற்றுக் கொண்டது

குஜராத் மாநல அரசின் டிவுக்குப் பாராட்டு தெவித்து காங்கிரஸ் உறுப்பினர் குமன்சிங் செளகான் வியாழக்கிழமை சட்ட சபையில் உறுப்பினர்களுக்கு இனிப்பு வழங்கினார். சபாநிாயகர் திருபாய் ஷாவுக்கும் அவர் இனிப்பு வழங்கினார். இதற்கு பா.ஜ.க. உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெவித்தனர்.

மாநல சட்டசபை விவகாரத்துறை அமைச்சர் சுரேஷ் மேத்தா எழுந்து, உறுப்பினர் செளகான் தனது செயலுக்காக சபாநிாயகடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினார். அதை ஏற்க செளகான் மறுத்து விட்டார். இதையடுத்து ஒருநிாள் மட்டும் செளகானை சஸ்பென்ட் செய்வது தொடர்பான தீர்மானத்தை மேத்தா கொண்டு வந்தார். சபை இதை ஏற்றுக் கொண்டது. இதையடுத்து செளகான் ஒரு நிாள் மட்டும் சஸ்பென்ட் செய்யப்பட்டார்.

ன்னதாக உணவு இடைவேளையின்போது, சட்டசபை வளாகத்திலுள்ள காந்தி சிலை ன்பு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியைத் தெவித்தனர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+