வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

ஆர்.எஸ்.எஸ். விவகாரம்: பின் வாங்கியது பா.ஜ.க.

குஜராத் மாநல அரசின் சர்ச்சைக்குய ஆர்.எஸ்.எஸ். குறித்த சுற்றறிக்கை வாபஸ் பெறப்பட்டு விட்டதால் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநிாயகக் கூட்டணி ஆட்சிக்கு ஏற்பட்ட இடையூறு நீங்கியுள்ளது.

ஜனவ 3-ம் தேதி குஜராத் மாநல அரசு ஒரு சுற்றறிக்கையை தனது ஊழியர்களுக்கு அனுப்பியது. அதில், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் அரசு ஊழியர்கள் சேருவதற்கு உள்ள தடை நீக்கப்படுவதாகவும், அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸில் சேர தடையில்லை என்றும் கூறப்பட்டிருந்தது. இந்த உத்தரவு பெரும் பிரச்சினையைக் கிளப்பியது.

குஜராத் அரசைக் கண்டித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் குஜராத் தலைநிகர் அகமதாபாத்தில் பேரணி நிடத்தினர். குஜராத்தில் கிளம்பிய இந்த புயல், தேசிய பிரச்சினையாக உருமாறியது. இந்தச் சமயத்தில் நிாடாளுமன்றம் கூடியதால், எதிர்க்கட்சிகளுக்கு தாம்பாளத்தில் வைத்துக் கொடுத்தது போல ஆகி விட்டது.

மக்களவையில், ஆர்.எஸ்.எஸ். விவகாரம் தொடர்பாக விதி 193-ன் கீழ் விவாதிக்க வேண்டும் என்று அரசை வலியுறுத்தினர். இதற்கு மக்களவைத் தலைவர் பாலயோகி அனுமதி கொடுக்கவில்லை. அரசும் விதி 184-ன் கீழ் மட்டுமே விவாதிக்க டியும் என்றது. இந்த விதியின் கீழ் விவாதித்தால் தீர்மானம் ஏதாவது கொண்டு வந்தால் அதை ஓட்டெடுப்புக்கு விட டியாது.

ஆர்.எஸ்.எஸ். விவகாரத்தை விடுவதில்லை என்ற நிாேக்கில் கடந்த பத்து நிாட்களாக லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நிடத்தி வந்தன. இதனால் சபையில் எந்த அலுவலும் நிடக்கவில்லை. மக்கள் பிரதிநதிகளின் பிடிவாதப் போக்கினால், மக்கள் பிரச்சினைகள் எதுவும் விவாதிக்கப்படாமலேயே தினச நிாடாளுமன்றக் கூட்டம் காலையில் தொடங்குவதும் உடனே ஒத்தி வைக்கப்பட்டும் வந்தது.

இந் நலையில் பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறு பிரதமர் வாஜ்பாய்க்கு பல தரப்பிலிருந்தும் நிெருக்குதல்கள் தரப்பட்டன. தேசிய ஜனநிாயகக் கூட்டணியிலிருந்த சில கட்சிகளே வாஜ்பாய்க்கு நிெருக்குதல் தரத் துவங்கின. ஆர்.எஸ்.எஸ். பிரச்சினைக்கு ற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அவை வலியுறுத்தின. குறிப்பாக திணால் காங்கிரஸ் கட்சி மத்திய அரசை கடுமையாக கண்டித்தது. தேவைப்பட்டால் அரசுக்கு எதிராக லோக்சபாவில் வாக்களிக்கவும் தயங்க மாட்டோம் என்றும் அக்கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி அறிவித்தார்.

கூட்டணிக் கட்சிகள் ஒவ்வொன்றாக எதிர்ப்பு தெவிக்கவே, பிரச்சினையின் தீவிரத்தை பிரதமர் வாஜ்பாய் உணர்ந்தார். அதற்கு டிவு கட்டும் விதத்தில் தேசிய ஜனநிாயகக் கூட்டணித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். இதில் குஜராத் அரசு தனது உத்தரவை வாபஸ் பெற வேண்டும் என்று கருத்துத் தெவிக்கப்பட்டது. இதையடுத்து பா.ஜ.க. பொதுச் செயலாளர் வெங்கையா நிாயுடு, த்த தலைவர் கோவிந்தாச்சார்யா ஆகியோர் குஜராத் அனுப்பி வைக்கப்பட்டனர்.

புதன்கிழமை அகமதாபாத் வந்த இருவரும் தல்வர் கேசுபாய் படேல், அமைச்சர்கள், மாநல பா.ஜ.க. தலைவர்களுடன் பேச்சு நிடத்தினார். இதன் டிவில் தனது சுற்றறிக்கையை வாபஸ் பெறுவதாக மாநல அரசு அறிவித்தது.

குஜராத் அரசின் டிவு யாருக்குத் திருப்தி அளிக்கிறதோ, இல்லையோ, பிரதமர் வாஜ்பாய்க்கு நச்சயம் நம்மதியைத் தந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. காரணம், ஒருவேளை லோக்சபாவில் இப்பிரச்சினை தொடர்பான விவாதம் நிடந்து அது வாக்கெடுப்பிற்கு வந்திருந்தால், கூட்டணியிலுள்ள சில கட்சிகள் அரசுக்குச் சாதகமாக வாக்களிக்காது என்ற வதந்தி கிளம்பியதே. அப்படி நிடந்தால் அரசுக்கு பின்னடைவாக இருக்கும் என்று தேசிய ஜனநிாயகக் கூட்டணித் தலைவர்கள் அஞ்சினர். அதைத் தடுக்கும் பொருட்டே, குஜராத் அரசின் உத்தரவை மத்திய அரசு வாபஸ் பெறச் செய்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்சில் சேரலாம் என குஜராத் அரசு கூட தானாக அறிக்கை வெளியிட்டிருக்க வாய்ப்பில்லை. மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு, மத்திய பா.ஜ.க. தலைவர்களுடன் ஆலோசனை நிடத்தாமல் இப்படிப்பட்ட உத்தரவு வந்திருக்க வாய்ப்பேயில்லை. இது மாநல அரசு தானாக மேற்கொண்ட ஒரு செயல் போலவும் இது குறித்து தங்களுக்கு ஏதும் தெயாது எனவும் மத்திய அரசும், பா.ஜ.க. தலைவர்களும் கூறியதை விவரமறிந்த யாரும் நிம்ப மாட்டார்கள்.

இந்துத்துவக் கொள்கைகள் தொடர்பாக தனது கூட்டணிக் கட்சிகளின் மன நலை குறித்து ஆழம் பார்க்கக் கூட மத்திய அரசு இதைச் செய்திருக்கலாம். இதன் லம் பல கூட்டணி கட்சிகளின் சுயரூபம் மத்திய அரசுக்கும் மக்களுக்கும் தெளிவாகத் தெயவந்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ். பிரச்சினை தீர்ந்ததால், வாஜ்பாய் அரசு நம்மதிப் பெருச்சு விடலாம். ஆனால் கடந்த பத்து நிாட்களாக லோக்சபாவில் நிடந்த "வெறும் கூட்டத்தால் எவ்வளவு வப்பணம் வீணாகியது என்று மக்கள் விடும் விரக்தி பெருச்சை ஆளும் கட்சியினரும் எதிர்க் கட்சியினரும் உணர்வார்களா?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+