வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
த.மா.கா.கேள்விகளுக்கு தல்வர் பதிலளிக்கவில்லை: சோ.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு
சென்னை:
சட்டசபையில் த.மா.கா.எழுப்பிய கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் பழங்காலக் கதைகளைப் பேசி விட்டுப் போய்விட்டார் தல்வர் கருணாநதி என்று சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் சோ.பாலகிருஷ்ணன் தெவித்தார்.
தமிழக சட்டசபையின் இவ்வாண்டின் தல் கூட்டத் தொடர் கடந்த இரண்டாம் தேதி தொடங்கியது. பல்வேறு உறுப்பினர்கள் பங்கேற்றுப் பேசிய இந்த விவாதம் வியாழக்கிழமை டிந்தது. விவாதங்களுக்கு தல்வர் கருணாநதி பதிலளித்தார்.
இதையடுத்து நருபர்களை சந்தித்த சோ.பாலகிருஷ்ணன் சபையில் நிாங்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் பராசக்தி படம் எடுத்த விஷயம் போன்ற பழங்கால கதைகளைப் பற்றி பேசிவிட்டுப் போய்விட்டார் தல்வர். மக்கள் பிரச்சனை பற்றி நிாங்கள் கேட்ட கேள்விகளுக்கு இந்த அரசிடம் பதில் இல்லை. ஆனாலும்24 ம்தேதி கூடும் பட்ஜெட் கூட்டத் தொடல் மக்கள் பிரச்சனைகளை மறுபடியும் எழுப்புவோம். போர்க்குணத்துடன் செயல்படுவோம் என்றார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications