வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
விபத்தில் சிக்கியது தில்லி-லாகூர் பஸ்
அம்பாலா:
லாகூலிருந்து, டெல்லி வந்த பாகிஸ்தான் அரசுப் பேருந்து, அம்பாலா அருகே ஜி.டி. சாலையில் விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக இதில் யாரும் காயம் அடையவில்லை.
விபத்தில் சிக்கிய பஸ்சில் 37 பயணிகள் இருந்தனர். இவர்களில் 16 பேர் இந்தியர்கள், 18 பாகிஸ்தானியர்கள், ஒரு இங்கிலாந்துக்காரர், இரண்டு பேர் இலங்கையைச் சேர்ந்தவர்கள்.
ஜி.டி.சாலையில், ராணுவ ஆளெடுப்பு மையத்திற்கு அருகே இந்த விபத்து நிடந்தது. சாலையில் வந்து கொண்டிருந்த டிராக்டருடன் பஸ் மோதியதில் பஸ்சின் ஒரு பகுதி சேதமடைந்தது. கரும்புகளை ஏற்றிக் கொண்டு அந்த டிராக்டர் வந்து கொண்டிருந்தது
விபத்து குறித்து அறிந்ததும், காவல்துறை உயர் அதிகாகள், துணை மாஜிஸ்திரேட் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
விபத்து குறித்து பஸ்சின் மக்கள் தொடர்பு அதிகா ஜோசப் அகஸ்டின் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
இந்த பஸ் சில வாரங்களாகவே பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. சமீபத்தில் இந்த பஸ் மீது சண்டீகல் தாக்குதல் நிடந்தது.
யு.என்.ஐ.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications