வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
தாக்கரே மகனுக்குப் பாதுகாப்பு குறைப்பு: சிவசேனை எதிர்ப்பு
டெல்லி:
சிவசேனை தலைவர் பால் தாக்கரேயின் மகன் மற்றும் உறவினருக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு குறைக்கப்பட்டதற்கு அக்கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெவித்துள்ளனர்.
பால் தாக்கரேவின் மகன் உத்தவ் தாக்கரே மற்றும் உறவினர் ராஜ் தாக்கரேவுக்கு வழங்கப்பட்டு வந்த மாநல அரசின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு சிவசேனைக் கட்சியினர் எதிர்ப்பு தெவித்துள்ளனர். பழைய பாதுகாப்பு மீண்டும் வழங்கப்படாவிட்டால், பாதுகாப்பாளர்கள் இன்றி சாலையில் ஊர்வலம் போகப் போவதாக அவர்கள் எச்சக்கை விடுத்துள்ளனர்.
சிவசேனை புகார் குறித்து மகாராஷ்டிர மாநல துணை தல்வர் சகன் பூஜ்பால் கூறுகையில், இருவருக்கும் வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு வேன்களில் ஒன்று மட்டுமே வாபஸ் பெறப்பட்டுள்ளது. ஆனால் அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் போலீஸான் எண்ணிக்கை குறைக்கப்படவில்லை என்றார்.
ஆனால் சிவசேனை, பூஜ்பால் பொய் சொல்வதாக கூறுகிறது. ராஜ் தாக்கரே கூறுகையில், எனக்கு வழங்கப்பட்ட போலீஸால் ஏழு ஆயுதம் தாங்கிய போலீஸார் வாபஸ் பெறப்பட்டுள்ளனர் என்றார்.
இதற்கிடையே, தல்வர் விலாஸ் ராவ் தேஷ்க்குக்கு சிவசேனை த்த தலைவர் நிாராயண் ரானே எழுதியுள்ள கடிதத்தில், தாக்கரே உறவினர்களுக்கு உடனடியாக பழைய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் கட்சியின் க்கிய தலைவர்கள், போலீஸ் பாதுகாப்பின்றி நிடமாடுவர் என்று எச்சக்கை விடுத்துள்ளார்.
பால்தாக்கரே குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பை படிப்படியாகக் குறைக்க மாநல அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெகிறது. தற்போது பால் தாக்கரேவுக்கு 158 போலீஸாரும், ஏழு வாகனங்களும் கொண்ட பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இதற்கு ன்பு 206 பாதுகாவலர்களும், 11 பாதுகாப்பு ரோந்து வேன்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இஸ்லாமிய அடிப்படைவாதிகள், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு நறுவனம், ம்பை தாதாக்கள் உள்பட பல தரப்பினரால் பால் தாக்கரே உயிருக்கு ஆபத்து இருப்பதால் அவருக்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்ககது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications