For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

By Staff
Google Oneindia Tamil News

சமையல் அறையிலிருந்து சட்டசபைக்கு. . .ராப் மீண்டும் சாதனை

பாட்னா:

சேலைத் தலைப்பால் தலையை டியவண்ணம் சமையலறையில் சமையல் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ராப் தேவிக்கு, தல்வர் பதவி என்றால் என்னவென்றே தெயாது. கணவர் லல்லு பிரசாத் யாதவின் அரசியல் கூட அவருக்குப் புந்திருக்குமோ, என்னவோ. ஆனால் இரண்டரை ஆண்டுகளுக்கு ன்பு திடீரென அவரை தல்வர் நிாற்காலியில், லல்லு பிரசாத் அமர்த்தியபோது, இந்தியா மட்டுமல்ல, ராப்யே கூட ஆச்சயத்தில் தான் ஆழ்ந்திருப்பார்.

அதே ராப் இப்போது மீண்டும் தல்வராகியுள்ளார். அரசியலில் அச்சுவடி தெயாத ராப், தான் தல்வராக இருந்த இரண்டரை ஆண்டுகாலத்தில் பல்வேறு நிெருக்கடிகளைச் சந்தித்தார். இரண்டு றை சட்டசபையில் அவர் மீது நிம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன. அவற்றைத் திறம்பட சமாளித்தார். எதிர்க்கட்சித் தலைவரை "சகோதரரே என்று அழைத்து அவரை தர்மசங்கடப்படுத்தினார்.

ராப்யை வைத்து லல்லு பிரசாத் யாதவ்தான் பிகால் ஆட்சி நிடத்துகிறார் என்று எதிர்க்கட்சிகள் புகார் கூறியது எடுபடவில்லை. மாறாக, எனது கணவரது ஆலோசனைப்படிதான் நிடக்கிறேன் என்று கூறி அவர்களது வாயை ராப் அடைத்தார்.

நிாட்டின் வரலாற்றிலேயே, ஒரு மாநல தல்வன் வீட்டில் சி.பி.ஐ சோதனை நிடந்த வரலாறும் பிகால் அரங்கேறியது. லல்லு பிரசாத் ஊழல் வழக்கு காரணமாக அவரும், ராப்யும் இருந்த அரசு வீட்டில் சி.பி.ஐ. அதிகாகள் 1998-ம் ஆண்டு ஆகஸ்ட் 21-ம் தேதி திடீர் சோதனை நிடத்தினர். இதற்கு லல்லு கடும் எதிர்ப்பு தெவித்தார். பா.ஜ.க. கூட்டணி அரசின் சதி வேலை என்று அவர் கூறினார். பின்னர் கணவரும், மனைவியுமாக டெல்லிக்குச் சென்று பிரதமர் வாஜ்பாயைச் சந்தித்து புகார் கூறினார்.

இந்த நலையில் பிகார் ஆளுநிர் பண்டாக்கும், ராப் தேவி அரசுக்கும் இடையே மோதல் வெடித்தது. ராப் அரசு கலைக்கப்படலாம் என்ற வதந்தி கிளம்பியது. இதையடுத்து 1998-ம் ஆண்டு செப்டம்பர் 20-ம் தேதி சட்டசபையில் நிம்பிக்கை வாக்கு கோர தீர்மானித்தது. அதற்குள் ஆளுநிர் பண்டா டெல்லி சென்றிருந்தார். வாக்கெடுப்பை எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் உறுப்பினர்களுடன் ராப் அரசு நிம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது.

இந்த நலையில் 21-ம் தேதி ராப் அரசை டிஸ்மிஸ் செய்யவும், சட்டசபையை டக்கி வைக்கவும் பந்துரை செய்து மத்திய அரசு குடியரசுத் தலைவருக்கு அறிக்கை அனுப்பியது. ஆனால் அதை மறுபசீலனை செய்யுமாறு குடியரசுத் தலைவர் திருப்பி அனுப்பி வைத்தார். இதையடுத்து ராப் அரசுக்கு வந்த ஆபத்து நீங்கியது.

ஆனால் அடுத்த ஆண்டே மறுபடியும் ராப் அரசு ஆபத்தைச் சந்தித்தது. பிப்ரவ மாதத்தில், ராப் அரசைக் கலைக்க டிவு செய்து குடியரசுத் தலைவருக்கு மத்திய அரசு பந்துரை செய்தது. இந்த றை குடியரசுத் தலைவரால் மறுப்பு தெவிக்க டியவில்லை. ராப் அரசை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார். ஆனால் டிஸ்மிஸ் தீர்மானத்துக்கு நிாடாளுமன்றத்தில் ஒப்புதலைப் பெற டியாததால், தனது பந்துரையை மத்திய அரசு வாபஸ் பெற்றுக் கொண்டது. இதனால் ராப் மீண்டும் அதிகாரத்திற்குத் திரும்பினார்.

தற்போது கணவர் லல்லுவின் உதவியுடன் மீண்டும் ஒரு றை தல்வராகியுள்ளார் ராப். அவர் தல் றை தல்வராக பதவியேற்றபோது, இவர் எத்தனை நிாட்களுக்க நீடிக்கப் போகிறார் என்று நனைத்தவர்கள் பலர். ஆனால் இப்போது அவர்களுக்கு வியப்பளிக்கும்படி மீண்டும் தல்வராகியுள்ளார் ராப்.

சட்ட மேலவை உறுப்பினராக ராப் இருப்பதால் தேர்தலில் நற்க வேண்டிய அவசியம் அவருக்கு ஏற்படவில்லை.

9 குழந்தைகளுக்குத் தாயான ராப் தேவி தனது "கோட்டையை மறக்கவில்லை. சமையல் அறைதான் அது. தேர்தல் பிரசாரத்தின்போது ராப் தேவி தன் கையால் செய்த ரொட்டிகளும், ஊறுகாய்களும்தான் லல்லுவுக்கும், பிற தலைவர்களுக்கும் சக்தியளிக்கும் அருமருந்தாக இருந்தன.

மீண்டும் ராப் வந்தாலும், அது லல்லுவின் மறு வருகையாகவும், அவரது அரசியல் துணிகரத்திற்குக் கிடைத்த வெற்றியாகவும்தான் கருதப்படுகிறது.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X