வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
தஞ்சாவூல் போதை மருந்து கடத்திய நிபருக்கு 10 ஆண்டு சிறை
தஞ்சாவூர்:
போதை மருந்து கடத்தியவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து தஞ்சாவூர் பொருளாதாரக் குற்றங்களுக்கான நீதிமன்றம் உத்தரவிட்டது.
சங்கர் என்ற அந்த நிபருக்கு 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் திருவலங்காடு பகுதியைச் சேர்ந்த இவர் நிாகப்பட்டிணம் அருகே போதைப் பொருள் தடுப்புப் பிவினரால் கைது செய்யப்பட்டார். இவடமிருந்து 250 கிராம் டையசெபாம் என்ற போதைரப் பொருள் கைப்பற்றப்பட்டது.
இதையடுத்து இவர் மீது வழக்குத் தொடரப்பட்டு விசாரணை நிடந்து வந்தது. இப்போது இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அபராதத் தொகையை கட்டாவிட்டால் மேலும் 2 ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சமீபத்தில் தான் கோயம்புத்தூரைச் சேர்ந்த ராஜகோபால் என்ற போதைப் பொருள் கடத்தல் நிபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் கஞ்சா கடத்தி விற்று வந்தார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications