வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு: வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய புதிய தமிழகம் கோக்கை
சென்னை:
தாழத்தப்பட்டோருக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடு குறித்து நிடப்பு பட்ஜெட் கூட்டத் தொடலேயே தமிழக தல்வர் கருணாநதி வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்சடர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
சென்னையில் அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
அரசுப் பதவிகளில் இட ஒதுக்கீட்டை ழுமையாக அமல் செய்வதற்கு கால வரம்பு நர்ணயிக்கப்பட வேண்டும்.
எங்களது கோக்கைகள் நறைவேறாவிட்டால் ரயில் மறியல் போராட்டம், சாலை மறியல் ஆகிய போராட்டங்கள் நிடத்தப்படும். எங்களது போராட்டங்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸ் ஆதரவு தர வேண்டும்.
1957-ம் ஆண்டு துகுளத்தூல் நிடந்த ஜாதிக் கலவரத்தை மையமாகக் கொண்டு தயாக்கப்பட்டு வரும் தமிழ்த் திரைப்படத்தைத் தமிழக அரசு தடை செய்ய வேண்டும். தாழ்த்தப்பட்ட மக்களின் மனதுக்கு வருத்தம் அளிக்கும் விதமாக இந்தப் படம் தயாக்கப்பட்டு வருகிறது.
இந்தப் படம் தயாக்கப்பட்டு வெளியிடப்பட்டால் அதை தடை செய்யக் கோ நிாங்கள் போராட்டம் நிடத்துவோம் என்று அவர் கூறியிருந்தார்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications