வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
பிகார் தோல்வி: ஜனநிாயகத்தின் வெற்றி என்கிறார் வாஜ்பாய்
பிரதமன் சிறப்பு விமானம் (மொசியஸ்-டெல்லி):
பிகால் மெஜாட்டியை நரூபிக்காமல் நதீஷ் குமார் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது தேசிய ஜனநிாயக ன்னணிக்கு கிடைத்த தோல்வி அல்ல. இது ஜனநிாயகத்தின் வெற்றியாகும் என பிரதமர் வாஜ்பாய் கூறினார்.
அவர் கூறுகையில், ராப் அரசு நலைக்குமா என்பதும் சந்தேம் தான். எந்த நலையிலும் ராப் அரசுக்கு ஆதரவு தர மாட்டோம். பிகார் ஆளுநின் செயலில் எந்தத் தவறும் இல்லை. சங்கர் தயாள் சர்மா ஜனாதிபதியாக இருந்தபோது என்னை ஆட்சி அமைக்க அழைத்தார். நிானும் மத்தியில் ஆட்சி அமைத்தேன். ஆனால், மெஜாட்டி இல்லை என்று தெந்தபோது ஆட்சியிலிருந்து விலகினேன். இதுவும் அது போலத்தான்.
அமெக்க அதிபர் கிளின்டன் பாகிஸ்தானுக்கு செல்வது தவறாகும். இதனால், ராணுவ
ஆட்சிக்கு அமெக்காவின் அங்கீகாரம் கிடைத்துவிட்டதாக தவறாக அர்த்தம் ஏற்பட்டுவிடும் என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications