வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
அனுமதியில்லாமல் ரத்த வங்கி நிடத்தி வந்த 5 பேர் கும்பல் கைது
பரேலி (உ.பி):
அனுமதி இல்லாமல் ரத்த வங்கி நிடத்தி வந்தது தொடர்பாக 5 பேரைப் போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து காவல்துறைக் கண்காணிப்பாளர் கமல் சக்ஸேனா கூறுகையில், கைது செய்யப்பட்ட ஐந்து பேர் கும்பல் பரேலி பகுதியில் ரத்த வங்கி ஒன்றை நிடத்தி வந்தனர். இதுகுறித்துப் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்துப் போலீசார் அங்கு திடீரென்று சோதனை நிடத்தி அந்த ஐந்து பேர் கும்பலைக் கைது செய்தனர்.
அவர்களை விசாத்த போது அனுமதியில்லாமல் இந்த ரத்த வங்கி நிடத்தி வந்ததாகவும், பசோதனை செய்யாத ரத்த பாட்டில்களை ரூ 800 தல் 1000 வரை மலிவு விலையில் மக்களுக்கு விற்பனை செய்து வந்ததாகவும் தெய வந்தது. மேலும் அவர்கள் ஆஸ்பத்திகளில் சேர்க்கப்பட்டிருக்கும் நிாேயாளிகளை அடையாளம் கண்டுபிடித்து அவர்களுக்கு ரத்த பாட்டில்களை விற்பனை செய்து வந்ததாகவும் தெய வந்தது.
இதையடுத்து அக்கும்பல் தலைவன் மோகன் கோபால் உள்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். ரத்த வங்கியில் வைக்கப்பட்டிருந்த 35 மில்லிலிட்டர் பெறுமானள்ள 10 பாட்டில்கள், பசோதனை உபகரணங்கள் ஆகியவை பறிதல் செய்யப்பட்டது.
யு.என்.ஐ.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications