வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
டெல்லியில் வழக்கறிஞர்கள் மீது தடியடி: மாநலங்களவையில் உறுப்பினர்கள் அமளி
புது தில்லி:
கோக்கைகளை வலியுறுத்தி தலைநிகர் தில்லியில் சமீபத்தில் போராட்டம் நிடத்திய வழக்கறிஞர்கள் மீது போலீஸார் தடியடி நிடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக மாநலங்களவையில் புதன்கிழமை கடும் அமளி ஏற்பட்டது. தடியடி நிடத்திய போலீஸார் மீது என்ன நிடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை அரசு தெவிக்கவேண்டும் என்று உறுப்பினர்கள் கோயதை அடுத்து அவையில் அமளி ஏற்பட்டது.
தலில் இப் பிரச்சினையை தமாகா உறுப்பினர் ஜெயந்தி நிடராஜன் எழுப்பிப் பேசினார். வழக்கறிஞர்கள் போராட்டத்தால் நிாடு ழுவதும் நீதிமன்ற நிடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. வழக்கறிஞர்கள் போராட்டத்தைத் தடுத்து நறுத்த அரசு நிடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டது.
போராட்டம் நிடத்திய வழக்கறிஞர்கள் மீது தடியடி நிடத்திய போலீஸார் மீது என்ன நிடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை உள்துறை அமைச்சர் அவையில் தெவிக்கவேண்டும் என்றார் ஜெயந்தி நிடராஜன்.
அவரைத் தொடர்ந்து காங்கிரஸ் உறுப்பினர் கபில் சிபல் பேசினார். போலீஸான் தடியடி காரணமாக 87 வழக்கறிஞர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலரது நலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந் நலையில், தடியடி நிடத்திய போலீஸ் அதிகாகளைத் தாற்காலிகப் பணிநீக்கம் செய்வது தொடர்பாக அரசு பிறப்பித்த உத்தரவை அமல்செய்யமாட்டேன் என்று தில்லி போலீஸ் கமிஷனர் கூறியுள்ளார். இது ஆச்சயமாக உள்ளது என்றார் கபில் சிபல்.
வெங்கய்ய நிாயுடு, டி.என். சதுர்வேதி (இருவரும் பாஜக), நலோத்பல் பாசு, சலிம் (இருவரும் மார்க்சிஸ்ட்), ராம்தியோ பண்டா (ராஷ்ட்ய ஜனதா தளம்) ஆகியோரும் இப் பிரச்சினை குறித்துப் பேசினர்.
உறுப்பினர்களின் கருத்துக்களுக்குப் பிறகு உள்துறை அமைச்சர் எல்.கே. அத்வானி பேசினார்.
வழக்கறிஞர்கள் மீது தடியடி நிடத்தப்பட்டது துரதிருஷ்டவசமான சம்பவமாகும். இப் பிரச்சினையை தில்லி துணை நலை ஆளுநிர் விசாத்து வருகிறார். வழக்கறிஞர்களுடன் அவர் பேச்சு நிடத்தி வருகிறார் என்றார் அத்வானி.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications