வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

மகாராஷ்டிர சட்டசபையில் சிவசேனை, பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் மறியல் போராட்டம்; காங். உறுப்பினர்களுடன் கைகலப்பு

ம்பை:

எதிர்க்கட்சிகள் தரப்பில் எழுப்பப்பட்ட நிான்கு க்கியக் கோக்கைகளுக்குத் தீர்வு காண்பதில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு மெத்தனமாக இருந்ததாகக் கூறி மகாராஷ்டிர மாநல சட்டசபை வளாகத்தில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் புதன்கிழமை தர்ணாப் போராட்டத்தில் ஈடுபட்டன. அவர்களுக்கும், ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்களுக்கும் இடையே நிடந்த மோதல் கைகலப்பில் டிந்தது.

ம்பை சமாஜ்வாதி கட்சித் தலைவர் அபு ஆசிம் ஆஸ்மியைக் கைது செய்ய வேண்டும், பருத்தி மற்றும் வெங்காய உற்பத்தியாளர்களுக்குய கட்டணத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், சிவசேனைத் தலைவர் பால்தாக்கரேக்கு வழங்கப்படும் பாதுகாப்பைக் குறைக்கக் கூடாது ஆகிய கோக்கைகள் குறித்து அரசு மெளனம் சாதிப்பதாகக் கூறிய எதிர்க்கட்சியினர் சட்டசபை வளாகத்தில் மறியல் போராட்டத்தில் இறங்கின.

சட்டசபைக்குள் நுழைவதற்கான வழிகள் அனைத்தையும் அவர்கள் பூட்டி விட்டனர். இதனால் தல்வர், துணை தல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், சட்டசபை ஊழியர்கள், பத்திகையாளர்கள் ஆகியோர் உள்ளே நுழைவதற்குத் தடை ஏற்பட்டது.

தல்வர் விலாஸ்ராவ் தேஷ்க், துணை தல்வர் பூஜ்பால் ஆகியோர் உள்ளே நுழைய யன்றபோது அவர்களை சிவசேனை, பா.ஜ.க. கூட்டணி எம்.எல்.ஏக்கள் தடுத்தனர். பல எம்.எல்.ஏக்கள் உள்ளே நுழைய யன்று, டியாமல் திரும்பிச் சென்றனர். அப்போது, பழங்குடியினர் நிலத்துறை அமைச்சர் மதுகர் பிச்சாத், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல், உயர் கல்வி மற்றும் தொழில் கல்வித் துறை அமைச்சர் திலீப் வால்சே பாட்டீல் ஆகியோர் அங்கு வந்தனர். உள்ளே நுழைவதற்கு அனுமதிக்குமாறு கோனர். ஆனால் அவர்களை அனுமதிக்க எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் மறுத்தனர். இதில் சிவசேனை எம்.எல்.சி. திவாகர் ரவோத்தை, அமைச்சர் வால்சே தாக்கியதாகத் தெகிறது.

அப்போது சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் அங்கு நன்று கொண்டு, யாரையும் உள்ளே நுழைய விடாமல் தடுத்தார். இதையடுத்து சிவசேனை, பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் மற்றும் ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த நலையில் 11 மணியளவில் பேரவைக் கூட்டம் கூடுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த எம்.எல்.ஏக்கள் அங்கிருந்து சென்றனர். சபை கூடியதும், அங்கும் இதே பிரச்சினை வெடித்தது. சிவசேனை, பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் சபைக்குள் வரவில்லை. இந்த நலையில், சட்டசபைக்கு வெளியே என்ன நிடந்தது என்பது குறித்து பாட்டீல் விளக்க ற்பட்டார். இது ஜனநிாயகப் படுகொலை. பா.ஜ.க., சிவசேனை உறுப்பினர்களை சட்டசபையிலிருந்து நீக்க வேண்டும் என்று கோனார்.

மகாராஷ்டிர மாநலத்திற்கும், நிாட்டின் மானத்திற்கும் இது பெய அடி என்று குறிப்பிட்ட அவர், சிவசேனை, பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் குண்டர்களைப் போன்று நிடந்து கொண்டதாகவும் குற்றம்சாட்டினார். பாட்டீல் கருத்துக்கு ஆதரவாக பல ஆளுங்கட்சி உறுப்பினர்களும் பேசினர். எதிர்க்கட்சி உறுப்பினர்களது பதவியை பறிக்க வேண்டும் என்று கூறினர். இதையடுத்து பத்து நமிடத்திற்கு அமளியாக இருந்தது. இதனால், அவையை நிடத்திக் கொண்டிருந்த துணை சபாநிாயகர் சட்டசபையை ஒத்தி வைப்பதாக அறிவித்தார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+