வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
எதிர்க்கட்சிகள் போராட்டம்: பிகார் சட்டசபை ஒத்திவைப்பு
பாட்னா:
பிகார் மாநலத்தில் சட்டம், ஒழுங்கு சயில்லை என்று கூறி சட்டசபையில் எதிர்க்கட்சிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சட்டசபைக் கூட்டம் புதன்கிழமை ஒத்திவைக்கப்பட்டது.
உணவு இடைவேளைக்கு ன்பு இந்தப் பிரச்சினையை பாரதீய ஜனதாதக் கட்சி எழுப்பியது. மாநலத்தில் சட்டம், ஒழுங்கு நலைமை சயில்லை. தீவிரவாதிகள் நிடமாட்டம், ராஞ்சியில் கல்லூ மாணவி கற்பழிக்கப்பட்டது ஆகியவை மாநலத்தின் சட்டம், ஒழுங்கு குறித்து சந்தேகத்தை எழுப்பியுள்ளன. எனவே சபையின் பிற அலுவல்களை ஒத்திவைத்து விட்டு சட்டம், ஒழுங்கு குறித்து விவாதிக்க வேண்டும் என்று பா.ஜ.க. உறுப்பினர்கள் சபாநிாயகருக்குக் கோக்கை விடுத்தனர்.
சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் சுசில் குமார் மோடி கூறுகையில், ராப் தேவி அரசு பதவியேற்ற உடனேயே, 9 போலீஸார் தீவிரவாதிகள் வைத்த கண்ணி வெடிக்குப் பலியாகினர். இப்போது ராஞ்சியில் கல்லூ மாணவி கற்பழிக்கப்பட்டுள்ளார். ஆனால் நதீஷ் குமார் தல்வராகப் பதவியேற்றபோது, போலீஸார் நிடத்திய தாக்குதலில் பத்து தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்றார்.
மற்றொரு பா.ஜ.க. உறுப்பினர் சந்தேஸ்வர் பிரசாத் பேசுகையில், ராஞ்சியில் கல்லூ மாணவி, கற்பழித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இதனால் அங்கு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து விவாக விவாதிக்க வேண்டும் என்றார்.
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கோக்கைகளை ஏற்க மறுத்த சபாநிாயகர் சதானந்த சிங், அவையை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.
யு.என்.ஐ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications