வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
பிகார்: ராப் தேவி அரசு மீது நிாளை நிம்பிக்கை வாக்கெடுப்பு
பாட்னா:
பிகால் ஐந்து நிாள் ராப்தேவி அரசு வியாழக்கிழமை நிம்பிக்கை வாக்கெடுப்புக் கோருகிறது.
எந்தக் கட்சிக்கும் தனி மெஜாட்டி கிடைக்காததால் கவர்னர் பாண்டே தேசிய ஜனநிாயக் கூட்டணிக் கட்சி சார்பில் நதிஷ்குமாரை தல்வராக்கினார். ஆனால் அவர் நிம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்கும் ன்பே தனது தல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து கவர்னர் ராஷ்டிய ஜனதாக் கட்சித் தலைவர் ராப்தேவியயை தல்வர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார். ராப் அரசு பதவியேற்று ஐந்து நிாட்களாகிறது. அவர் நிாளை சட்டசபையில் நிம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார்.
தேசிய ஜனநிாயக்கூட்டணிக்கட்சியின் பலம் அங்கு 121 ஆக இருந்தது. அதில் பாரதிய ஜனநிாயக்கட்சி, ஜனதாதளம், சமதாக் கட்சி ஆகியவை அடங்கும்.
ராஷ்டிய ஜனதாக் கட்சி 123, சிபிஐ (எம்) 2 என்று தல்வர் ராப்தேவிக்கு ஆதரவு தருவோர் எண்ணிக்கை 125 ஆக உள்ளது.
மொத்தம் உள்ள 325 இடங்களில் ராப் அரசு 162 இடங்கள் தனக்கு ஆதரவாக இருக்கிறது என்று ராப் அரசு நருபித்தால் தான் அவரது அரசு பிழைக்கும்.
காங்கிரஸ், பகுஜன்சமாஜ்கட்சி, சுயேச்சை ஆகியவை தாங்கள் ராப்தேவி அரசுக்கு ஆதரவாக வாக்கெடுப்பில் கலந்து கொள்வதாக அறிவித்துள்ளன.
தேசிய ஜனநிாயகக் கூட்டணி வாக்கெடுப்பின் போது சட்டசபைக்கு வராமல் புறக்கணிப்பு நிடத்தப்போவதாக அறிவித்துள்ளது.
இந்த நலையில் ராப்தேவியின் அரசு நிாளை ற்பகல் நிம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளும்.
சட்டசபையில் கட்சிகளின் பலம்:
ராஷ்டிய ஜனதா தளம் - 123
காங்கிரஸ்-22
பகுஜன் சமாஜ் கட்சி-5
சுயேச்சை 15
சிபிஐ(எம்) - 2
சிபிஐ(எம்எல்)-6
தேசிய ஜனநிாயக்கூட்டணி -121
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications