வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
ராமர்பிள்ளையிடம் விசாரணை டிந்தது
சென்னை:
"லிகைப் பெட்ரோல் புகழ் ராமர்பிள்ளை யிடம் சிபிஐ போலீசார் விசாரணையை டித்துக் கொண்டனர். விசாரணை டிந்ததும் ராமர்பிள்ளை மாஜிஸ்ட்ரேட் ன் ஆஜர்படுத்தப்பட்டார்.
மார்ச் 24 வரை அவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்படுவார். நிாளை மாஜிஸ்ட்ரேட் ன் ஆஜர்படுத்தப்படயிருந்த இவர் ஒரு நிாள் ன்னதாக புதன்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார்.
ன்னதாக தன்னை ஜாமீனில் விடுவிக்கக்கோ ராமர்பிள்ளை மனு அனுப்பியுள்ளார்.
ராமர்பிள்ளை தற்போது சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications