வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
-வாங்கிய கடனுக்காக ஆண்டுக்கு ரூ. 6000 கோடி வட்டி கட்டும் உ.பி.அரசு
அலகாபாத்:
உத்தரப்பிரதேச அரசு வேளாண்துறை வளர்ச்சிக்காக வாங்கிய கடனுக்கு வருடந்தோறும் ரூ 6000 கோடியை வட்டி செலுத்திக் கொண்டிருக்கிறது என்று தெயவந்துள்ளது. புதன்கிழமை கோவிந்த் பாலாப் இன்ஸ்டிட்யூட்டில் மாநலப் பொருளாதாரம் மற்றும் வளர்ச்சி குறித்த ஆய்வில் செயலாளர் பாஜ்பால் கலந்து கொண்டு கூறியதாவது:
கர்நிாடகா, ஆந்திரா ஆகிய மாநலங்கள் மிகச்சிறிய மாநலங்களாக இருந்த போதும் விற்பனை வயாக உத்தரப்பிரதேச மாநலத்தை விட ன்று மடங்கு அதிகமாக வசூலிக்கிறது. 9 வது ஐந்தாண்டு திட்டப்படி அரசின் விவசாயப் பொருட்களின் உற்பத்தி 9 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாகக் குறைந்துள்ளது.வேளாண்துறை மிகப்பெய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்துத் துறையில் அரசின் தலீடு 8 சதவீதத்திலிருந்து 26 சதவீதமாகக் கூடியுள்ளது.அதில் குறிப்பிட்ட அளவு லாபம் அரசின் தலீட்டிற்க்குத் தகுந்தவாறு கிடைக்கிறது.
வேளாண்துறையில் மட்டும் மிகுந்த நிஷ்டம் ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது. உரம், பூச்சிக்கொல்லிமருந்துகள், காடுகளை அழித்தல், மண்அப்பு, நீர்பயன்பாடு ஆகியவை இதற்கு மிக க்கியக் காரணமாக இருக்கலாம் என்று வேளாண் வல்லுநிர்கள் கருத்துத் தெவிக்கிறார்கள். இது ற்றிலும் உண்மையே. இதை நவர்த்தி செய்வது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications