வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

திபுராவில் 5 பேர் கடத்தல்

அகர்தலா:

திபுரா மாநலத்தின் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை நிடந்த வெவ்வேறு சம்பவங்களில் அரசு ஊழியர், மாணவர் உள்பட ஐந்து பேர் பழங்குடி கொல்லா தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டனர்.

வடக்கு திபுராவிலுள்ள தர்சாய் என்ற இடத்தில் ஒரு அரசு ஊழியர் கடத்திச் செல்லப்பட்டார். தெற்கு திபுராவிலுள்ள மஹாராணி என்ற இடத்திலிருந்து ஒரு மாணவரை தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர்.

கடத்தலைக் கண்டித்து வடக்கு திபுராவில் குமார்காட் பகுதிகளில் வியாழக்கிழமை காங்கிரஸ் மற்றும் நிகக சுரக்ஷா கமிட்டி சார்பில் பந்த் நிடத்தப்பட்டது. 12 மணி நிேரம் நிடத்த அழைப்பு விடுக்கப்பட்ட இந்த பந்த்தினால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

பந்த் காரணமாக அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூகள், மார்க்கெட்டுகள் போன்றவை டப்பட்டிருந்தன.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+