வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
பாகிஸ்தான் அணியில் மீண்டும் அக்ரம்
கராச்சி:
ஷார்ஜா கோப்பை கிக்கெட் போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் அணியினர் ன்னாள் கேப்டன் வாசிம் அக்ரமை மீண்டும் அழைத்துள்ளனர்.
ஷார்ஜா கோப்பை கிக்கெட் போட்டி மார்ச் மாதம் 22 ம் தேதி தொடங்குகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிக்க அணிகள் பங்கேற்கின்றன.
உடல்நலை சயில்லை என்ற காரணத்தால் பாகிஸ்தான் கிக்கெட் அணியிலிருந்து நீக்கப்பட்ட அக்ரம், அடுத்த 48 மணிநிேரத்திலேயே மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளதார். இதை தேர்வுக் கமிட்டி சேர்மன் வாசிம் பா நருபர்களிடம் தெவித்தார்.
வெள்ளிக்கிழமை வாசிம்அக்ரம் மருத்துவமனையில் தன் உடல்நலை குறித்துப் பசோதனை செய்வார்.
ராவல்பின்டியில் இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கிடையே நிடந்த தலாவது டெஸ்ட் போட்டியில் மொத்தம் 13 பந்துகளே வீசியிருந்த நலையில், தசைப் பிடிப்பு ஏற்பட்டு போட்டியிலிருந்து அக்ரம் விலகினார்.
பெஷாவர் மற்றும் கராச்சியில் நிடந்த டெஸ்ட் போட்டிகளில் அக்ரம் கலந்து கொள்ளவில்லை. அப்போட்டிகளில் இலங்கை அணி வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் அணி குறித்த விபரம்:
மொயின் கான்(கேப்டன்), இன்சாமம் உல் ஹக் (துணை கேப்டன்), ஷாகித் அப்தி, வஜாஹதுல்லா வஸ்தி, கமது நிவீ, யூசுப் யூகானா, யூனிஸ் கான், இம்ரான் நிசீர், அப்துர் ரசாக், வாசிம் அக்ரம், கமது அக்ரம், அர்ஷாத் கான், ஷாகிப் மாலிக், ஷோயப் அக்தர், வாகூர் யூனிஸ்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications