வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
அயலூர் சிமெண்ட் ஆலையை விற்க அரசு யற்சிக்கவில்லை: அமைச்சர் வீராசாமி
சென்னை:
அயலூர்அரசு சிமெண்ட் ஆலையை விற்பதற்கு தமிழக அரசு எந்த யற்சியும் மேற்கொள்ளவில்லை என்று அதிக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ள புகாருக்கு தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி பதில் அளித்துள்ளார்.
திக ஆட்சியில்தான் இந்த ஆலையின் உற்பத்தித் திறன் உயர்ந்துள்ளது என்றும் அவர் தெவித்துள்ளார்.
அரசுக்குச் சொந்தமான அயலூர் சிமெண்ட் உற்பத்தி ஆலையை தமிழக அரசு, தனியாருக்கு விற்க யற்சித்துள்ளதாக, அதிக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டிருந்தார். அதற்கு பதிலளித்து தமிழக அரசு மற்றும் திக சார்பில் அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி வெளியிட்ட அறிக்கை:
அயலூர் சிமெண்ட் ஆலையை, மத்திய அமைச்சர் மாறன் பினாமிக்கு விற்க யற்சி நிடப்பதாக எப்போதும் போல, புழுதிவா இறைத்து ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டுள்ளார். ஆதாரமின்றி அவர் கூறியுள்ள கருத்து தவறு. திக ஆட்சியில் இந்த ஆலையை விற்பதற்கு, எந்த காலத்திலும், எந்தக் கட்டத்திலும் டிவு எடுக்கப்படவில்லை. இந்த ஆலையின் ஆண்டு உற்பத்தித் திறன் 5 லட்சம் டன்.
கடந்த 91-92ம் ஆண்டில் 3 லட்சத்து 33 ஆயிரம் டன்னாக இருந்த உற்பத்தித் திறன், 92-93ல் 4 லட்சத்து 13 ஆயிரமாகவும், 93-94ல் 4 லட்சத்து 34 ஆயிரமாகவும் உயர்ந்தது. அதுவே, 94-95ல் 3 லட்சத்து 77 ஆயிரம் டன்னாக குறைந்து, 95-96ல் 4 லட்சத்து 29 ஆயிரம் டன்னாக இருந்தது.
திக ஆட்சியில் 96-97வ் 4 லட்சத்து 63 ஆயிரம் டன் என்ற அளவில் உற்பத்தித் திறன் உயர்ந்தது. 97-98ல் 5 லட்சத்து 38 ஆயிரம் டன்னாகவும், 98-99ல் 4 லட்சத்து 87 ஆயிரம் டன்னாகவும், 99-2000ம் ஆண்டு பிப்ரவ வரை 4 லட்சத்து 14 ஆயிரம் டன்னாகவும் உள்ளது. இதன் லம் இந்த ஆட்சியில் ஆலையின் உற்பத்தித் திறன் அதிகத்துள்ளது என்பதை தெளிவான சிந்தனை உடையவர்கள் ஏற்றுக் கொள்வார்கள்.
நிாள் ஒன்றுக்கு 500 டன்தான் உற்பத்தி செய்யப்படுகிறது என்று ஜெயலலிதா கூறியுள்ளார். அவரது கணக்குப்பஐ பார்த்தார், 1999-2000மாவது ஆண்டு பிப்ரவ டிய 1 லட்சத்து 67 ஆயிரத்து 500 டன்தான் உற்பத்தி செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இந்த காலகட்டத்தில் 4 லட்சத்து 14 ஆயிரம் டன் சிமெண்ட் உற்பத்தி செய்யப்பட்டு, விற்கப்பட்டுள்ளது.
இந்த நலையில், இந்த ஆலையை விற்க எந்தக் டிவும் எடுக்கப்படாத நலையில், ஜெயலலிதா கூறிய குற்றச்சாட்டை உண்மையா என்று கூட விசாக்காமல், பத்திகைகள் வெளியிட்டது என்ன நயாயம்?
தாம் ஆட்சியில் இருந்துபோது, இந்த ஆலையை டும் யற்சியை தடுத்து நறுத்தியதாக அப்பட்டமான பொய்யை ஜெயலலிதா கூறியுள்ளார். 93-94ல் ஜெயலலிதா ஆட்சியில் தமிழக அரசுக்கு சொந்தமான இந்த ஆலையை விற்க விளம்பரம் வெளியிடப்பட்டது. பல நிாட்டு தலாளிகளிடம் கோடிக்கணக்கில் பேரம் பேசி ஆலையை தனியாருக்கு தாரை வார்க்க நிடந்த யற்சியை திகதான் தடுத்தது. நிான்தான் அப்போது உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, தடையுத்தரவு பெற்றேன். பின்னர் 96-ல் திக ஆட்சிக்கு வந்ததும் அந்த வழக்கை வாபஸ் பெற்றேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications