வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
தமிழக அமைச்சரவை நிாளை கூடுகிறது
சென்னை:
தமிழக பட்ஜெட் பற்றி விவாதிப்பதற்காக தமிழக அமைச்சரவை வெள்ளிக்கிழமை காலை தல்வர் கருணாநதி தலைமையில் சென்னையில் கூடுகிறது.
இம்மாதம் 24-ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. தல்வர் கருணாநதி, இந்த புத்தாயிரம் ஆண்டில் தாக்கல் செய்யும் தல் பட்ஜெட் என்பதனாலும், அடுத்த ஆண்டில் சட்டசபை பொதுத் தேர்தல் வரவிருப்பதாலும் பட்ஜெட்டில் பல்வேறு மக்கள் நிலத் திட்ட அறிவிப்புகள் இடம் பெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பட்ஜெட் தயாப்பிற்கான பணிகள் கோட்டை வட்டாரத்தில் ழு வேகமாக நிடந்து வருகின்றன.
என்னென்ன திட்டங்கள், வச் சலுகைகள் அறிவிக்கலாம் என்பது குறித்து வர்த்தகர் பிரதிநதிகள் , வேளாண் சங்க நர்வாகிகளுடன் தல்வர் கருணாநதி இரண்டு நிாள் ஆலோசனை நிடத்தினார். தலைமைச் செயலகத்தில் நிடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தெவிக்கப்பட்ட யோசனைகள், கருத்துக்கள் பற்றி டிவெடுப்பதற்காக தமிழக அமைச்சரவைக் கூட்டத்தை தல்வர் கூட்டியுள்ளார்.
வழக்கமாக அரசு விடுறை நிாட்களில் அமைச்சரவை கூடுவது இல்லை. அவசர க்கியத்துவம் கருதி பக்த் திருநிாளான வெள்ளிக்கிழமை அமைச்சரவைக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. தமிழக அமைச்சரவையில் ஸ்லீம் அமைச்சர் ஒருவர் மட்டுமே (தொழிலாளர் நிலத்துறை அமைச்சர் ரகுமான்கான்) இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications