வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
டெல்லியில் குண்டுவெடிப்பு: 7 பேர் காயம்
டெல்லி:
டெல்லியிலுள்ள சாதர் பஜார் பகுதியில் வியாழக்கிழமை நிடந்த குண்டுவெடிப்பில் ஏழு பேர் காயமடைந்தனர்.
சாதர் பஜார் பகுதியிலுள்ள ரூய் மண்டி என்ற இடத்தில் காலை 11.45 மணிக்கு குண்டு வெடித்ததாக போலீஸார் தெவித்தனர். இதில் வேறு சேதம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து இன்னும் தெளிவாகத் தெயவில்லை. உயர் போலீஸ் அதிகாகள், புலனாய்வு அதிகாகள் அங்கு விரைந்துள்ளனர்.
நிகர காவல்துறை ஆணையர் அஜய் ராஜ் சர்மா கூறுகையில், தீவிரவாதிகளுக்கு இதில் தொடர்பு உள்ளதாக நிாங்கள் நனைக்கவில்லை. அதே பகுதியைச் சேர்ந்தவர்களது கைவசையாக இருக்கும் என்றே கருதுகிறோம். அமெக்க அதிபர் கிளிண்டன் வருகைக்கும், இந்த சம்பவத்துக்கும் தொடர்பு இருப்பதாக நிாங்கள் நனைக்கவில்லை.
இது சாதாரண குண்டுவெடிப்புதான். காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர் என்றார்.
இந்த ஆண்டில் டெல்லியில் நிடக்கும் ன்றாவது குண்டுவெடிப்புச் சம்பவம் இது. ஜனவ 3-ல் டெல்லி ரயில் நலையத்தில் நிடந்த குண்டுவெடிப்பில் 20 பேர் காயமடைந்தனர். பிப்ரவ 27-ல் மத்திய டெல்லியிலுள்ள விருந்தினர் இல்லத்தில் நிடந்த ஒரு குண்டுவெடிப்பில் எட்டு பேர் காயமடைந்தனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications