வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
ஓய்வு பெறும் மாநலங்களவை உறுப்பினர்கள் 52 பேருக்கு பிவு உபசார விழா
டெல்லி:
அடுத்த மாத துவக்கத்தில் ஓய்வு பெற உள்ள மாநலங்களவை உறுப்பினர்கள் 52 பேருக்கு வியாழக்கிழமை பிவு உபசார விழா நிடத்தப்பட்டது.
பிரதமர் வாஜ்பாய் கலந்து கொண்ட இந் நகழ்ச்சிக்கு குடியரசுத் துணைத் தலைவர் கிருஷ்ணகாந்த் தலைமை வகித்தார். நிாடாளுமன்ற நிடவடிக்கைகளுக்கு அவர்கள் ஆற்றிய சேவையை அவர் பாராட்டிப் பேசினார்.
நிாடாளுமன்ற உறுப்பினர்கள் சார்பில் அவையின் தலைவர் என்ற றையில் ஜஸ்வந்த் சிங்கும், எதிர்க்கட்சிகள் சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் மன்மோகன் சிங்கும் பேசினர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications